பாலா சரவணன்
Jump to navigation
Jump to search
பாலா சரவணன் | |
---|---|
தாய்மொழியில் பெயர் | பாலா சரவணன் |
பிறப்பு | நவம்பர் 2, 1987 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | பாலா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2013– தற்போதும் |
பாலா சரவணன் (பிறப்பு நவம்பர் 2, 1987) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்க காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்காற்றி வந்த இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | குட்டிப் புலி | பாப்பு | |
2013 | ஈகோ | பாலா | |
2014 | பண்ணையாரும் பத்மினியும் | பீடை | |
2014 | என்றென்றும் | பாலா | |
2014 | நெருங்கி வா முத்தமிடாதே | சொக்கு | |
2014 | திருடன் போலீஸ் | வணங்காமுடி | |
2014 | ஆ | சிங் | |
2015 | டார்லிங் | ஜேம்ஸ் குமரன் | |
2015 | வலியவன் | மணி | |
2015 | வேதாளம் | சுவேதாவின் உதவியாளர் | |
2015 | வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் | ||
2016 | இடம் பொருள் ஏவல்l | பின் தயாரிப்பு | |
2016 | ஒரு நாள் கூத்து | பின் தயாரிப்பு | |
2016 | நகர்வலம் | பின் தயாரிப்பு | |
2016 | உள்குத்து | முன் தயாரிப்பு | |
2016 | கூட்டத்தில் ஒருவன் | பின் தயாரிப்பு | |
2016 | கோ 2 | பின் தயாரிப்பு | |
2016 | புரூஸ் லீ | பின் தயாரிப்பு | |
2017 | அதே கண்கள் |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்
- கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதை
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.