வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
Jump to navigation
Jump to search
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் | |
---|---|
இயக்கம் | ஏ. எல். அபனீந்திரன் |
தயாரிப்பு | தேவன்ஷு ஆர்யா வசன் ஷெட்டி ரவி வர்மன் |
கதை | ஏ. எல். அபனீந்திரன் |
இசை | ஜோஷ்வா ஸ்ரீதர் திமோதி மதுக்கர் |
நடிப்பு | பிரவீன் குமார் சனம் ஷெட்டி சாலினி வட்னிகட்டி பாலா சரவணன் அருள்தாஸ் ஜெயப்பிரகாசு கார்த்திக் குமார் ஆடுகளம் நரேன் |
ஒளிப்பதிவு | சாரங்கராஜன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி[1] |
கலையகம் | இக்னைட் பிலிம்ஸ் |
விநியோகம் | எஸ். தாணு |
வெளியீடு | 24 திசம்பர் 2015 |
ஓட்டம் | 127 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் (Vellaiya Irukiravan Poi Solla Maatan) என்பது புதுமுக இயக்குநர் ஏ. எல். அபனீந்திரன் எழுதி இயக்கி 2015ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படமாகும்.[2] இந்த படத்தில் பிரவீன்குமார், சனம் ஷெட்டி, ஷாலினி வட்னிகட்டி, பால சரவணன், அருள்தாஸ், ஜெயப்பிரகாசு, கார்த்திக் குமார், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்திருகின்றனர். படம் 24 திசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது.[3] படத்துக்கு ஜோசுவா சிறீதர் இசையமைத்திருந்தார்.[4][5]
நடிகர்கள்
தயாரிப்பு
சான்றுகள்
- ↑ "'Half-baked Opinions Can Put You in a Spot'". The New Indian Express.
- ↑ Jyothsna. "Director Abanindran on his film Vellaya Irukkaravan Poi Solla Maattan". Behindwoods.
- ↑ Lee, Dharmik (2017-05-16). "வடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்!" (in ta). Vikatan. https://cinema.vikatan.com/tamil-cinema/89469-vadivelus-dialog-as-movies-title.html.
- ↑ "Vellaiya Irukiravan Poi Solla Maatan". Archived from the original on 2021-10-28. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11 – via www.hungama.com.
- ↑ "Vellaiya Irukiravan Poi Solla Maatan - All Songs - Download or Listen Free - JioSaavn" – via www.jiosaavn.com.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
- Official Website பரணிடப்பட்டது 2020-08-09 at the வந்தவழி இயந்திரம்
- Facebook Page Official Facebook