அருள்தாஸ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருள்தாஸ்
பிறப்பு22 டிசம்பர்
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், ஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997– தற்போது


அருள்தாஸ் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் தமிழ் மொழி மற்றும் மலையாள மொழி படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார். நடிப்புத் துறையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு, பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். [1] [2]

தொழில்

பள்ளி முடிந்ததும், அருள்தாஸ் திருமணங்களில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். தனக்கு அறிமுகமானவர்கள் மூலம், அவர் தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னேற்றத்தைப் பெற்றார். இயக்குனர் சுந்தர் சி யின் அருணாசலம் (1997) திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அ ஆ இ ஈ (2009), பதினாறு (2009) ஆகியவற்றில் முக்கிய கேமராமேனாக பணியாற்றினார்.[3] [4]

அருள்தாஸ், இயக்குனர் சுசீந்திரன் திரைப்படமான நான் மகான் அல்ல (2010) அழகர்சாமியின் குதிரை (2011), ராஜபாட்டை (2011) மற்றும் பாயும் புலி (2015). [5] [6] தென்மேற்கு பருவக்காற்று (2010), நீர்ப்பறவை (2012) இடம் பொருள் ஏவல் (2016). [7] சூது கவ்வும் (2013), தங்க தங்க மீன்கள் (2013), பாபநாசம் (2015) உள்ளிட்ட பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படவியல்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2001 ஷாஜகான் பூபதியின் நண்பன் uncredited
2002 நைனா ஆவுடையப்பனை திட்டுபவர் uncredited
2005 ராம் செய்தியாளர் uncredited
2010 நான் மகான் அல்ல குட்டி நேசன்
தென்மேற்கு பருவக்காற்று மூக்கையன்
2011 அழகர்சாமியின் குதிரை ராஜாராம்
ராஜபாட்டை
பதினாறு
2012 தடையறத் தாக்க சேகர்
நீர்ப்பறவை மீனவன்
2013 சூது கவ்வும் ரவுடி மருத்துவர்
பொன்மாலைப் பொழுது திவ்யாவின் தந்தை
தங்க மீன்கள் எவிட்டாவின் கணவன்
தகராறு
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
வடகறி சதீசின் உடன்பிறந்தவன்
அரிமா நம்பி தலைவன்
சலீம் காவல் அதிகாரி
விலாசம் பாவா
திருடன் போலீஸ் கவுனசிலர் சிறப்புத் தோற்றம்
2015 இடம் பொருள் ஏவல்
பாபநாசம் சுரேஷ் பாபு
தாக்க தாக்க பாலா
பாயும் புலி சிறப்புத் தோற்றம்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ராஜகோபால்
2016 மருது
தர்மதுரை பீமராசு
அட்டி
2017 சத்ரியன் சங்கர்
பண்டிகை (திரைப்படம்) சுரேஷ்
இவன் யாரென்று தெரிகிறதா பாம்பே பாய் உறுப்பினர்
ஒரு கனவு போல
கதாநாயகன் தாஸ்
ஆயிரத்தில் இருவர் மந்திர மூர்த்தி
நெஞ்சில் துணிவிருந்தால் தமிழ், தெலுங்கு இருமொழி திரைப்படம்
வேலைக்காரன் அன்சாரி
2018 ஸ்கெட்ச் துரை
நிமிர் அரசியல்வாதி
கூட்டாளி
விகடகுமாரன் எசிபி மலையாளத் திரைப்படம்
காத்திருப்போர் பட்டியல் வில்லியம்ஸ்
காலா மணி
எங்க காட்டுல மழை அக்னி ஈஸ்வரன்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
2019 மானிக்
பேரன்பு அமுதவானன் நண்பன்
ஓவியாவை விட்டா யாரு
சிந்துபாத் வெண்பாவின் மாமா
சில்ரன்ஸ் பார்க் முருகன் மலையாளத் திரைப்படம்
ராட்சசி அரசியல்வாதி
வெண்ணிலா கபடி குழு 2 தாஸ்
மகாமுனி குரு நாராயணன்
2021 ஈஸ்வரன் (திரைப்படம்) ஆதிநாராயணன்
புலிக்குத்தி பாண்டி டிஎஸ்பி
சக்ரா லீலாவின் தந்தை
தேன்

ஒளிப்பதிவாளர்

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2009 அ ஆ இ
2011 பதினாரு

வலைத் தொடர்

ஆண்டு தலைப்பு பங்கு நடைமேடை குறிப்புகள்
2019 டி 7 ஜீ5 [8]
2021 நவம்பர் ஸ்டோரி இன்ஸ்பெக்டர் சுடலை ஹாட்ஸ்டார் சிறப்பு [9]

மேற்கோள்கள்

  1. "Kollywood Supporting Actor Arul Doss Biography, News, Photos, Videos". nettv4u.
  2. "Sixty six films screened". 29 March 2015 – via www.thehindu.com.
  3. "An interview with actor Arul Dass by Tamil Dharani". www.behindwoods.com.
  4. "Camera and Action!". The New Indian Express.
  5. "Suseendran now turns commercial". 8 June 2011 – via www.thehindu.com.
  6. "Thaaka Thaaka". Sify. Archived from the original on 2015-08-31. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  7. "Arul Dass on repeat mode - Times of India". The Times of India.
  8. "D7 Web series - Comedy & Romance with 8 Episodes". Zee5.com. பார்க்கப்பட்ட நாள் 1 Dec 2020.
  9. "November Story". Disney+ Hotstar (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
"https://tamilar.wiki/index.php?title=அருள்தாஸ்&oldid=21321" இருந்து மீள்விக்கப்பட்டது