தகராறு (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தகராறு
இயக்கம்கணேஷ் விநாயக்
தயாரிப்புதயாநிதி அழகிரி
விவேக் ரத்தினவேல்
கதைகணேஷ் விநாயக்
இசைதரண்
பிரவின் சத்யா
நடிப்பு
ஒளிப்பதிவுதில்ராஜ்
படத்தொகுப்புடி. எஸ். சுரேஷ்
கலையகம்கிளவுட் நைன் மூவீஸ்
விநியோகம்உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி
வெளியீடு6 திசம்பர் 2013 (2013-12-06)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தகராறு (Thagaraaru) என்பது 2013ல் வெளிந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கணேஷ் வினாயக் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்திருந்தது.[1][2]

இத்திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பூர்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பிரவீன் சத்யாவுடன் இணைந்து தரன் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[3]

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "Arulnidhi and Dhayanidhi's Thagararu". Behindwoods. 16 July 2012. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
  2. "Poorna With Arulnidhi - Poorna - Arulnithi - Ganesh Vinayak - Tamil Movie News". Behindwoods.com. 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.
  3. "Ganesh Vinayak - Interview". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2013-12-06.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தகராறு_(திரைப்படம்)&oldid=33747" இருந்து மீள்விக்கப்பட்டது