அருள்நிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருள்நிதி
அருள்நிதி.jpg
பிறப்புஅருள்நிதி தமிழரசு
சூலை 21, 1987 (1987-07-21) (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010 – தற்போது
வாழ்க்கைத்
துணை
கீர்த்தனா

அருள்நிதி (Arulnithi, பிறப்பு: சூலை 27, 1987)[1] தமிழ் திரைப்பட நடிகராவார். இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் ஆவார்.[2]

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2010 வம்சம் அன்பரசு பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2011 உதயன் உதயன் ,
வசந்த்
2011 மௌன குரு கருணாகரன்
2013 தகராறு சரவணன்
2014 ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
2015 டிமாண்டி காலனி ஸ்ரீனிவாசன் (ஸ்ரீனி)
2015 நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் சண்முக பாண்டியன்
2016 ஆறாது சினம் அரவிந்த்
2017 பிருந்தாவனம் கண்ணன்
2018 இரவுக்கு ஆயிரம் கண்கள் பரத்
2019 K-13 மதிலழகன்
2021 களத்தில் சந்திப்போம்]] ஆனந்த்
2021 டைரி
2021 டி பிளாக்
2021 தேஜாவு

மேற்கோள்கள்

  1. https://www.indiaglitz.com/arulnidhi-the-birthday-boy-kannada-news-58747
  2. எஸ்.கோபாலகிருஷ்ணன், ed. (21 ஜூலை 2020). அருள்நிதி பிறந்த நாள் ஸ்பெஷல்: தரமான படங்களால் தனிக்கவனம் ஈர்த்த கலைஞர். தி ஹிந்து தமிழ் இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
"https://tamilar.wiki/index.php?title=அருள்நிதி&oldid=21436" இருந்து மீள்விக்கப்பட்டது