மௌனகுரு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மௌனகுரு | |
---|---|
இயக்கம் | சாந்த குமார் |
கதை | சாந்த குமார் |
இசை | தமன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துச்சாமி |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | மோகனா மூவிசு |
வெளியீடு | 16 திசம்பர் 2011 |
ஓட்டம் | 2 மணி 29 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹4 கோடி |
மௌனகுரு சாந்த குமார் இயக்கத்தில் 2011 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். மு. க. தமிழரசு தயாரித்த இத்திரைப்படத்தில் அருள்நிதி, இனியா ஆகியோர் முதன்மை வேடங்களிலும், ஜான் விஜய், உமா ரியாஸ்கான் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். தமன் இசையமைப்பில் 2011 திசம்பர் 16 அன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[1][2]
நடிகர்கள்
- அருள்நிதி - கருணாகரன்
- இனியா - ஆர்த்தி
- ஜான் விஜய் - மாரிமுத்து
- உமா ரியாஸ்கான் - பழனியம்மாள்
- கிருஷ்ணமூர்த்தி - பெருமாள்சாமி
- பாலகிருஷ்ணன் - செல்வம்
- மது - ராஜேந்திரன்
- ஆடுகளம் முருகதாஸ் - பாபு
- சுஜாதா சிவகுமார் - அமல், கருணாகரனின் தாயார்
- காஜல் பசுபதி
- அட்டகத்தி தினேஷ் - கல்லூரி முதல்வரின் மகன்
- காளி வெங்கட் - மருத்துவமனை உதவியாளர்
பாடல்கள்
மௌனகுரு | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | 15 நவம்பர் 2011 | |||
ஒலிப்பதிவு | 2011 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
இசைத்தட்டு நிறுவனம் | வேகா மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | மு. க. தமிழரசு | |||
தமன் காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.[3] பாடல்கள் 2011 நவம்பர் 15 அன்று வெளியானது.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "புதுப்புனல்" | ரஞ்சித், ராகுல் நம்பியார், சாம், எம். எல். ஆர். கார்த்திகேயன் | 4:38 | |||||||
2. | "என்னயிது" | ரஞ்சித், ராகுல் நம்பியார், ரீட்டா, ரம்யா என்.எஸ்.கே. | 4:15 | |||||||
3. | "அனாமிகா" | கார்த்திக், ஹரிணி | 3:28 | |||||||
4. | "லவ்" | ராகுல் நம்பியார் | 1:18 | |||||||
5. | "இசைக்கலவை" | தமன் | 2:13 | |||||||
மொத்த நீளம்: |
15:52 |
மறுஆக்கம்
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னடத்தில் குரு (2012) எனவும், தெலுங்கில் சங்கரா (2015) எனவும் மறுஆக்கம் செய்யப்பட்டது. 2016 ஆவது ஆண்டில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Mouna Guru Movie Online Review". KollyInsider.com. http://www.kollyinsider.com/2011/12/mouna-guru-movie-online-review.html. பார்த்த நாள்: 2011-12-16.
- ↑ "Lights, Camera, Conversation — We don't need another hero". The Hindu. 3 February 2012. http://www.thehindu.com/life-and-style/metroplus/article2857070.ece.
- ↑ S. Thaman (2 March 2015). "Mouna Guru (Original Motion Picture Soundtrack) - EP". Apple Inc.. https://itunes.apple.com/in/album/mouna-guru-original-motion/id978302130. பார்த்த நாள்: 9 January 2017.
- ↑ "'Mouna Guru' Audio Launch". Chennaionline.com. http://chennaionline.com/movies/gallery/Events/Mouna-Guru-Audio-Launch/20111115010923.col. பார்த்த நாள்: 2012-01-12.