உமா ரியாஸ்கான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உமா ரியாஸ்கான்
தாய்மொழியில் பெயர்உமா ரியாஸ் கான் (Tamil)
பிறப்புஉமா காமேஷ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்உமா ரியாஸ்
பணி
  • நடிகை
  • நடனமாடுபவர்
செயற்பாட்டுக்
காலம்
1992– தற்போது
வாழ்க்கைத்
துணை
வார்ப்புரு:Married
பிள்ளைகள்சாரிக் ஹாசன், சாம்தாட் ஹாசன்

உமா ரியாஸ்கான் என்பவர் இந்திய நடிகை ஆவார். தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

இவரது தந்தை காமேஷ் இசை அமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை.[1] இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார்.[2]

ரியாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு குழந்தைகள் உள்ளனர். பென்சில் திரைப்படத்தில் சாரிக் நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சி

தொலைக்காட்சி தொடர்கள்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1992 முகூர்த் கோபிசந்த் மகள் இந்தி
2002 அன்பே சிவம் மெகருனிசா தமிழ்
2004 கனவு மெய்ப்பட வேண்டும் புஷ்பவள்ளி தமிழ்
2011 மௌனகுரு (திரைப்படம்) இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தமிழ் விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2012 அம்புலி பொன்னி தமிழ்
2013 மரியான் சீலை தமிழ்
2013 Biriyani Hitwoman தமிழ்
2015 தூங்காவனம் Maheswari தமிழ்
2016 சுட்ட ஏ பழம் சுடாத பழம் தமிழ்
2017 நிபுணன் / விஸ்மயா டாக்டர் ரம்யா தமிழ் தமிழ் கன்னட திரைப்படம்
2018 சாமி 2 (திரைப்படம்) Sub-இன்ஸ்பெக்டர் நூர்ஜஹான் தமிழ்
2018 அவதார வேட்டை தமிழ் படபிடிப்பு
2018 மகாமுனி தமிழ் அறிவிப்பு

விருதுகள்

ஆதாரங்கள்

  1. "Grill mill: Uma Riaz Khan". தி இந்து. 20 May 2010. http://www.thehindu.com/features/cinema/article434345.ece. பார்த்த நாள்: 27 June 2010. 
  2. 2.0 2.1 "This mommy rocks!". Deccan Chronicle. 31 May 2013. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-05-31.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உமா_ரியாஸ்கான்&oldid=23575" இருந்து மீள்விக்கப்பட்டது