ராஜா முகமது
Jump to navigation
Jump to search
ராஜா முகமது | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | படத்தொகுப்பாளர் |
ராஜா முகமது இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர். மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1] பருத்திவீரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதும், சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான விஜய் விருதும் பெற்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
பங்காற்றிய திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Editor Raja Mohammed's sharp cuts in crafting". metromatinee.com. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 30 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)