வலியவன்
Jump to navigation
Jump to search
வலியவன் | |
---|---|
இயக்கம் | எம். சரவணன் |
தயாரிப்பு | கே. சம்பத் |
கதை | எம். சரவணன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | ஜெய் ஆண்ட்ரியா ஜெரெமையா ஆரன் சௌந்தரி அழகம்பெருமாள் |
ஒளிப்பதிவு | தினேஷ் கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | சுபராக் |
கலையகம் | எஸ். கே. ஸ்டூடியோஸ் |
வெளியீடு | 27 மார்ச்சு 2015 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 10000 |
மொத்த வருவாய் | 11000 |
வலியவன் (Valiyavan) என்பது 2015ல் வெளிவந்த தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இது எம். சரவணனால் எழுதி இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 2014இல் தொடங்கியது.[1] இது 27 மார்ச்சு 2015 அன்று வெளியானது.
நடிப்பு
- ஜெய் - வினோத்
- ஆண்ட்ரியா ஜெரெமையா - சுபிக்சா
- ஆரன் சௌந்தரி - அஸ்வின் ரஞ்சித்
- அழகம்பெருமாள் - ரகுராமன், வினோத்தின் தந்தை
- அனுபமா குமார் - செல்வி, வினோத்தின் தாய்
- பாலா சரவணன் - மணி
மேற்கோள்கள்
- ↑ "Sarathkumar`s `Sandamarudham` launched". sify.com. Archived from the original on 2014-05-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-01.