ஆ (2014 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆ | |
---|---|
இயக்கம் | ஹரி சங்கர் ஹரீஷ் நாராயணன் |
தயாரிப்பு | லோகநாதன் சனார்த்தனன் சீனிவாச லோகநாதன் |
கதை | ஹரி சங்கர் ஹரீஷ் நாராயணன் |
இசை | வெங்கட் பிரபு சங்கர் சாம் சி. எஸ் |
நடிப்பு | கோகுல்நாத் மேகா பாபி சிம்ஹா பாலசரவணன் |
ஒளிப்பதிவு | சதீஷ் |
படத்தொகுப்பு | ஹரி சங்கர் |
கலையகம் | கே. வி. ஆர் கிரியேடிவ் பிரேம்ஸ் சங்கர் ப்ரோஸ் |
வெளியீடு | நவம்பர் 28, 2014 |
ஓட்டம் | 108 நிமிடங்கள் |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
ஆ என்பது ஹரி சங்கர், ஹரீஷ் நாராயணன் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த ஓர் இந்தியத் தமி்ழ் திரைப்படமாகும். இது திகில் திரைப்படமாகும். இத்திரைப்படம் வங்கக் கடலின் மையப்பகுதி, சப்பான், துபாய், ஆந்திர மாநில நெடுஞ்சாலை, ஏடிஎம் என ஐந்து இடங்களில் படமாக்கப்பட்டது[1].
நடிப்பு
- கோகுல்நாத்
- மேக்னா
- பாலசரவணன்
- பாபி சிம்ஹா
- எம். எஸ். பாஸ்கர்
- பாஸ்க்கி
- சிறீஜித்
- தகேயிரோ சிராகா
- கானா பாலா