தூங்கா நகரம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தூங்கா நகரம் | |
---|---|
இயக்கம் | கௌரவ் நாராயணன் |
தயாரிப்பு | தயாநிதி அழகிரி |
கதை | கௌரவ் நாராயணன் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | விமல் (நடிகர்) பரணி நிசாந்த் அஞ்சலி |
ஒளிப்பதிவு | விஜய் உலகநாதன் |
படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
கலையகம் | கிளவுட் நைன் மூவீஸ் |
வெளியீடு | வார்ப்புரு:Film Date |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தூங்கா நகரம் 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விமல், பரணி, நிதாந்த், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனத்தினால் தயாநிதி அழகிரி இப்படத்தினை தயாரித்தார்.
கதாப்பாத்திரம்
- விமல் - தவுட்டுராஜா/(கண்ணன்)
- அஞ்சலி - கலைவாணி/(ராதா, தெரு திரிஷா)
- பரணி - அய்யாவு
- கௌரவ் நாராயணன் - ராஜாமணி
- நிசாந்த் - மாரியப்பன்
- வி. என். சிதம்பரம் - சிதம்பரம் (கலைவாணி அப்பா)
- அருண் குமார்
- சுப்பு பஞ்சு
- சிறப்புத் தோற்றம்
ஆதாரம்
- ↑ "'Thoonga Nagaram' - Cloud 9 launches next film - Tamil Movie News". IndiaGlitz. 2010-01-30. Archived from the original on 2010-02-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.