குலேபகாவலி (2018 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
| குலேபகாவலி | |
|---|---|
| இயக்கம் | கல்யாண் |
| தயாரிப்பு | கொட்டப்பாடி இராஜேஸ் |
| கதை | கல்யாண் |
| இசை | விவேக்-மெர்வின் |
| நடிப்பு | பிரபுதேவா,ஹன்சிகா மோட்வானி, ரேவதி, மன்சூர் அலி கான், செந்தில், யோகி பாபு |
| ஒளிப்பதிவு | ஆர். எஸ். ஆனந்தகுமார் |
| படத்தொகுப்பு | விஜய் வேல்குட்டி |
| விநியோகம் | மிசுரி எண்டர்பிரைசு |
| வெளியீடு | 12 சனவரி 2018 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
குலேபகாவலி கல்யாண் இயக்கத்தில் 2018இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தினை கொட்டப்பாடி இராஜேஸ் தயாரித்துள்ளார். இப்படம் விவேக்-மெர்வின் இசையிலும் விஜய் வேல்குட்டி படத்தொகுப்பிலும் ஆர். எஸ். ஆனந்தகுமார் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது.
கதை
ஒரு பிரிட்டிஷ்காரர் ஒருவரை ஏமாற்றி குலேபகாவலி என்னும் ஊரில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைரங்களைப் புதைத்துவைக்கிறார் ஒருவர். அவரது பேரன் இந்த வைரத்தைத்தேடி அலையலைவதும், இன்னும் சில குழுக்களும் வைரத்தை தேடுவதும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.[3]
நடிகர்கள்
குலேபகாவலி திரைப்படத்தில் பின்வரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.
- பிரபுதேவா
- ஹன்சிகா மோட்வானி
- ரேவதி
- இராம்தாஸ்
- ஆனந்த் ராஜ்
- யோகி பாபு[4]
மேற்கோள்கள்
- ↑ http://www.bbc.com/tamil/arts-and-culture-42651243
- ↑ http://www.sify.com/movies/prabhu-deva-to-romance-hansika-in-gulebakavali-news-tamil-re1qxSgcfdgia.html
- ↑ http://movies.ndtv.com/tamil/movie-reviews/gulaebaghavali-movie-review-3121
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-18. Retrieved 2018-01-17.