என் ஆளோட செருப்பக் காணோம்
Jump to navigation
Jump to search
என் ஆளோட செருப்பக் காணோம் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கே. சி. ஜெகன் |
தயாரிப்பு | எஸ். சக்திவேல் |
கதை | கே.பி. ஜெகன் |
இசை | ஆசான் தேவ்(பாடல்கள்) தீபன் சக்ரவர்த்தி(பின்னணி இசை) |
நடிப்பு | ஆனந்தி (நடிகை) Tamizh யோகி பாபு |
ஒளிப்பதிவு | சுகசெல்வன் |
படத்தொகுப்பு | மணிகண்டன் சிவக்குமார் |
கலையகம் | டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் [1] |
வெளியீடு | நவம்பர் 17, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்) |
என் ஆளோட செருப்பக் காணோம் (En Aaloda Seruppa Kaanom) என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கேபி ஜெகன் இயக்கியுள்ளார். ஆனந்தி, இயக்குனர் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ஆனந்தி சந்தியா
- தமிழ்
- யோகி பாபு ரெமோ ரவி
- கே. எஸ். ரவிக்குமார் அரசியல்வாதி
- ரேகா சந்தியாவின் தாய்
- பாலா சரவணன் மகேஷ்
- லிவிங்ஸ்டன் பாயு
- ஜெயப்பிரகாசு மோகன்ராஜ்
- சிங்கம்புலி சூசை
- காதல் சுகுமார் பேருந்து நடத்துனர்
- தளபதி தினேஷ் தாதா
- திவ்யப்பிரியா மாளவிகா
- ராஜேந்திரநாத் தலைமை காவலர்
தயாரிப்பு
டிசம்பர் 2016 இல், இயக்குனர் ஜெகன், நடிகை ஆனந்தி முயன்று இணைந்து புது படமெடுப்பதாக செய்தி வெளியானது.[2]
பசங்க (2009) பாண்டி, யோகி பாபு ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்க ஜெகன் தேர்ந்தெடுத்தார். 2016 இன் இறுதியில் படபிடிப்பு தொடங்கியது.[3] படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஏப்ரல் 2017 இல் வெளியானது.[4][5]
மேற்கோள்கள்
- ↑ https://www.youtube.com/channel/UCh6FTK2Qc7pztWhWVgFt92w
- ↑ "Anandhi In Talks To Star In Jagan's Next - Silverscreen.in". 24 December 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
- ↑ "Puthiya Geethai director signs Anandhi for his comeback film - Times of India". பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
- ↑ "En Aloda Serupa Kanom Tamil Movie Gallery, Picture - Movie Stills, Photos". Archived from the original on 23 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
- ↑ "En Aaloda Seruppa Kanom (aka) EnAalodaSeruppaaKaanom photos stills & images". 20 April 2017. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.