கே. பி. ஜெகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. பி. ஜெகன்
கே. பி. ஜெகன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே. சி. ஜெகன்
பிறப்புபெயர் ஜெகன்நாத்
பிறந்தஇடம் பி. குமராபாளையம்
பணி இயக்குனர், நடிகர்
துணைவர் தசாகினி

கே. ஜி. ஜெகன், ஜெகன்னாத் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் புதிய கீதை , கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என நான்கு திரைப்படங்களளை இயக்கியுள்ளார்.

"என் ஆளோட செருப்பை காணோம்" (2017 திரைப்படம்). மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளமைக்காக அறியப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஜெகன் 2009 இல் திருமணம் செய்து கொண்டார்.[1]

திரைப்பட வரலாறு

இயக்குனர்

நடிகர்

கதை & வசனகர்த்தா

  • மிக மிக அவசரம் (2018)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._பி._ஜெகன்&oldid=20921" இருந்து மீள்விக்கப்பட்டது