ஒரு குப்பை கதை
ஒரு குப்பை கதை | |
---|---|
இயக்கம் | காளி ரங்கசாமி |
தயாரிப்பு | அரவிந்தன், ராமதாஸ்,முகமது அஸ்லாம் |
கதை | காளி ரங்கசாமி |
இசை | Songs: ஜோஷ்வா ஸ்ரீதர் |
நடிப்பு | தினேஷ் (நடன இயக்குனர்) மனிஷா யாதவ் யோகி பாபு |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசாமி |
படத்தொகுப்பு | கோபி கிருஷ்ணா |
கலையகம் | Film Box |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் |
வெளியீடு | 25 மே2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஓரு குப்பை கதை (ஆங்கிலம்: A Garbage Story ) என்பது 2018 ஆம் ஆண்டு இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும், இது அரவிந்தன்,ராமதாஸ்,அஸ்லம் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதை அறிமுக இயக்குனர் காளி ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடன இயக்குனர் தினேஷ் திரைபடத்தின் கதாநாயகனாக அறிமுகமானார், மணீஷா யாதவ் மற்றும் யோகி பாபு ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இந்த படம் 25 மே 2018 இல் வெளியிடப்பட்டது. விமர்சகர்கள் நேர்மறையான கருத்துகளை வழங்கினார்கள்
"இயக்குனர் காளி ரங்கசாமி தனது கைகளில் ஒரு நல்ல திரைக்கதைக்குக்கு சொந்தக்காரர் என டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியது, மேலும் ஒரு உண்மையான வாழ்க்கைக் கதையை விவரிப்பதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளார்." [1] "ஓரு குப்பை கதை திரைக்கதை என்பது இது சிறப்பாகச் செய்யக்கூடிய பொருளைக் கொண்டுள்ளது என பிஹைண்ட்வுட்ஸ் என எழுதியுள்ளது படத்தின் மரணமுடிவு சராசரி முடிவை விட அதிகமாக உள்ளது." [2] குப்பை கதை ஒரு படத்தை விட சிறந்த புத்தகத்தை உருவாக்கியிருப்பார்.இந்து எழுதியது "இயக்குனர் காளி ரங்கசாமியின் ஓரு கதைக்களம் திரைபடத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்ட போதுமானது என. " [3] நியூஸ் மினிட் எழுதியது, "படத்தின் தலைப்பு ஓரு குப்பை கதை அதன் குறைபாடுள்ள கதாபாத்திரங்களைக் குறிக்கலாம், ஆனால் தாக்கத்தை ஏற்படுத்துவதில் குறைவு." [4] சிஃபி எழுதியுள்ளார் "ஒட்டுமொத்தமாக, ஓரு குப்பை கதை என்பது திருமணத்திற்கு புறம்பான விவகாரம் மற்றும் அதன் ஆபத்துக்களைக் கையாளும் ஒரு தலைப்பு சார்ந்த பொருள். முதல் பாதி குற்றமில்லை, இரண்டாவது பாதி, இது ஒருபோதும் முடிவடையாத தொடர் போல மாறுகிறது. "ஒரு மனைவியைப் பற்றிய ஒரு முரண்பாடான கதை அதன் இரக்கத்தால் மீட்கப்படுகிறது"." [5] பரத்வாஜ் ரங்கன் எழுதியுள்ளார், [6]
மேற்கோள்கள்
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/oru-kuppai-kathai/movie-review/64292680.cms
- ↑ https://www.behindwoods.com/tamil-movies/oru-kuppai-kathai/oru-kuppai-kathai-review.html
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/oru-kuppai-kadhai-review-would-have-made-a-better-book-than-a-film/article23992289.ece
- ↑ https://www.thenewsminute.com/article/oru-kuppai-kathai-review-interesting-premise-squandered-away-its-execution-81919
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-05. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.