பரத்வாஜ் ரங்கன்
Jump to navigation
Jump to search
பரத்வாஜ் ரங்கன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பரத்வாஜ் ரங்கன் |
---|---|
பணி | பத்திரிக்கையாளர், திரைப்பட விமர்சகர் |
கல்வி நிலையம் | பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் |
பரத்வாஜ் ரங்கன் (Baradwaj Rangan) ஒரு இந்தியத் திரைப்பட விமர்சகரும் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் துணை செய்தியாசிரியரும் ஆவார்[1]. மேலும் இவர் ஆசிய இதழியல் கல்லூரியில் திரைப்படம் குறித்தான ஒரு பாடத்தையும் நடத்திவருகிறார்[2]. இவர் 53-வது தேசியத் திரைப்பட விருதுகளில் "சிறந்த திரைப்பட விமர்சகருக்கான" விருதை வென்றுள்ளார். [3].
வசன கர்த்தாவாக
காதல் 2 கல்யாணம் என்கிற திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
புத்தக ஆசிரியராக
பரத்வாஜ் ரங்கன் சினிமா தொடர்பான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
- மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல். தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
- Dispatches From The Wall Corner: A Journey through Indian Cinema
மேற்கோள்கள்
- ↑ "பரத்வாஜ் ரங்கன் குறிப்பு" இம் மூலத்தில் இருந்து 2015-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150929094411/http://www.caravanmagazine.in/profile/187. பார்த்த நாள்: 5 பெப்ரவரி 2015.
- ↑ "ஆசிய இதழியல் கல்லூரியில் ஆசிரியர்". http://www.pastemagazine.com/articles/2013/01/conversations-with-mani-ratnam-by-baradwaj-rangan.html. பார்த்த நாள்: 5 பெப்ரவரி 2015.
- ↑ "53rd National Film Awards". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 132 இம் மூலத்தில் இருந்து 15 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171215103958/http://dff.nic.in/2011/53rd_nff_2006.pdf. பார்த்த நாள்: 24 August 2014.