பொதுஅறிவு தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட பொதுஅறிவு நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 -1960

  • அறிவுக் கட்டுரைகள்: பகுதி 1 - ந. சி. கந்தையாபிள்ளை. நூற்பதிப்புக் கழகம், 1வது பதிப்பு: மார்ச் 1956.

ஆண்டு 1994

  • அறிவியல் சிந்தனை அலைகள் - பா. தனபாலன். 1வது பதிப்பு: 1994.

ஆண்டு 1992

  • பொது அறிவுச் சுடர் 2003 - எஸ். எல். எம். மஹ்ரூப். கண்டி, சிந்தனை வட்டம் 7வது பதிப்பு: ஜனவரி 2003, 1வது பதிப்பு: டிசம்பர் 1992.
  • புதிய பொது அறிவுச் சுடர் 2005 - எஸ். எல். எம். மஹ்ரூப். கண்டி, சிந்தனை வட்டம் 9வது பதிப்பு: ஓகஸ்ட் 2005, 1வது பதிப்பு: டிசம்பர் 1992.

ஆண்டு 1998

  • வியப்புமிகு உலகச் செய்திகள் - சி.எஸ்.எஸ். சோமசுந்தரம், 1ம் பதிப்பு: நவம்பர் 1998.
  • சர்வதேச நினைவு தினங்கள் - யூ. எல். அலியார். (சம்மாந்துறை 02: பைத்துல் ஹிக்மாஹ்) சூன் 1998. ISBN 955-95831-1-5.

ஆண்டு 1999

  • நுண்ணறிவு - டி. லோகநாதன். (அஸ்ரன் பதிப்பகம்) 1வது பதிப்பு 1999.
  • பொதுச் சாதாரணப் பரீட்சைக்கான கற்றல் வழிகாட்டி - மொழி பெயர்ப்புக்குழு. (கல்வி, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீட்டாளர்கள்: பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பரீட்சை அலகு) 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999.

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2004

  • நுண்ணறிவு.(I Q for all) - உமாசங்கர். (அரியாலை விஞ்ஞான அக்கடெமி) 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. ISBN 955-98622-0-0.

ஆண்டு 2005

  • வியக்கவைக்கும் தமிழர் அறிவியல் - மாத்தளை சோமு, 1வது பதிப்பு: சித்திரை 2005.

ஆண்டு 2006

ஆண்டு 2007

  • அறிவுச் சுரங்கம் - இ.சிறிஸ்கந்தராசா. 1வது பதிப்பு: ஏப்ரல் 2007.
  • பொது அறிவுடன் சமகால நிகழ்வுகள் - எஸ். எல். எம். மஹ்ரூப். கண்டி சிந்தனை வட்டம். ISBN 978-955-1779-14-6.

ஆண்டு குறிப்பிடப்படாதவை

  • பொது அறிவு - வி. ஏ. சிவராசா, (யாழ்ப்பாணம்) 1ம் பதிப்பு: ஆண்டு குறிப்பிடப்படவில்லை.

உசாத்துணை