புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ்ப் புதினங்கள் (பட்டியல்)
புலம்பெயர் இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட புதினங்கள் (நாவல்கள்) கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நாவல் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நாவல்கள், குறுநாவல்கள் ஆகியன உள்ளடங்கும்.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1988
- ஆண்கள் விற்பனைக்கு. - பார்த்திபன். (செருமனி) 1வது பதிப்பு, டிசம்பர் 1988.
ஆண்டு 1989
ஆண்டு 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1994
- அழிவின் அழைப்பிதழ் -- இ. தியாகலிங்கம்
ஆண்டு 1998
- உள்ளத்தில் மட்டும். மா.கி.கிறிஸ்ரியன். (இலண்டன்) 1வது பதிப்பு, சித்திரை 1998.
ஆண்டு 1999
- முடிந்த கதை தொடர்வதில்லை - முல்லை அமுதன். (இயற்பெயர்: இ.மகேந்திரன்). லண்டன் 1வது பதிப்பு: கார்த்திகை 1999.
- நாளை -- இ. தியாகலிங்கம்
ஆண்டு 2000
திசை மாறிய தென்றல் - 2000 - அகில் (இயற்பெயர் - சாம்பசிவம் அகிலேஸ்வரன்) முதற்பதிப்பு - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- பறவைகள் - லெ. முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001.
ஆண்டு 2006
- யுத்த காண்டம் - தூயவன். பாரிஸ்: எரிமலை வெளியீடு, 2வது பதிப்பு: ஜுலை 2006, 1வது தமிழ்த்தாய் வெளியீடு: ஜுலை 2004.
ஆண்டு 2008
- மக்கள்... மக்களால்... மக்களுக்காக - வி. ஜீவகுமாரன் (டென்மார்க்) (2010 தமிழியல் விருது பெற்றது)
- பரதேசி - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2009
- தொப்புள் கொடி - தெ நித்தியகீர்த்தி, அவுஸ்திரேலியா (மனஓசை வெளியீடு, ஏப்ரல் 2009)
- வரம் (2009) – குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2010
- கண்ணின்மணி நீயெனக்கு - அகில் (இயற்பெயர் அகிலேஸ்வரன் சாம்பசிவம்) முதற்பதிப்பு - 20
- திரிபு - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2011
- எங்கே - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2014
- ஒரு துளி நிழல் - இ. தியாகலிங்கம்
- பாராரிக்கூத்துக்கள் - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2015
- மானிடம் வீழ்ந்ததம்மா - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2016
- சர்வ உரூபிகரம் - இ. தியாகலிங்கம்
- அரங்கத்தில் நிர்வாணம் - இ. தியாகலிங்கம்
- துருவத்தின் கல்லறைக்கு - இ. தியாகலிங்கம்
- காமமே காதலாகி - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2017
- மொழியா வலிகள் பகுதி-1,2,3,4 - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2018
- புள்ளிகள் கரைந்தபொழுது - ஆதிலட்சுமி சிவகுமார் (கலைமாறன் வெளியீட்டகம், 1வது பதிப்பு: மே 2018)
ஆண்டு 2019
- இரண்டகன்? – குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2020
* மதுவின் இரகசியம் – குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம்
ஆண்டு 2021
- கடூழியம் – குறுநாவல் தொகுதி - இ. தியாகலிங்கம்
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்