கிறித்தவ சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கிறித்தவ சமய நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1973
- விடுதலை - ஒஸ்வல்ட் ஜே. ஸ்மித் (மூலம்), டன்ஸ்டன் செல்வராஜ் (தமிழாக்கம்). இலங்கை இல்லந்தோறும் நற்செய்தி, 1வது பதிப்பு: 1973
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1989
- மாதகல் கத்தோலிக்க ஆலயங்களின் வரலாறு - அ. றொபேட். 1வது பதிப்பு: சித்திரை 1989.
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1998
- சிந்தித்தால்: நற்செய்தி கதைகள் - எப். எஸ். ஆஞ்சலீன். 1ம் பதிப்பு: ஆவணி 1998.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- கத்தோலிக்க கலை இலக்கியப் பாரம்பரியங்கள் (தவக்கால பக்தி வழிபாட்டு கலை இலக்கியம் பற்றியது.) - ஞானமுத்து விக்ரர் பிலேந்திரன். 1ம் பதிப்பு: பெப்ரவரி 2001
ஆண்டு 2005
- கர்த்தரின் கருத்தோவியங்கள் - க. சிவசுப்பிரமணியம். 1வது பதிப்பு: 2005
ஆண்டு 2006
- மனிதனின் முப்பரிமாணம்: ஆவி, ஆத்துமா, சரீரம் - றூபா செல்வச்சந்திரன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்