கலைஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கலைஞர்கள், சிற்பக்கலைஞர், இசைக்கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், திரைப்படக்கலைஞர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டு 1974

  • கவின்கலைக்கு ஓர் கலாகேசரி - கனக. செந்திநாதன். குரும்பசிட்டி: சன்மார்க்க சபை, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1974.

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1992

  • சங்கீத சாகரம் யேசுதாஸ் - ஆர் காண்டீபன், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 1992.

ஆண்டு 1995

  • இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இசைமுன்னோடிகள் (கீதம், வாத்தியம், நிருத்தியம்) - அ. நா. சோமாஸ்கந்த சர்மா. 1ம் பதிப்பு மார்ச் 1995

ஆண்டு 1998

  • ஏழிசைநாயகன் யேசுதாஸ் - ஆர். காண்டீபன் (மணிமேகலைப் பிரசுரம்), 1வது பதிப்பு 1998.
  • இசை மேதைகள் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு நவம்பர் 1998
  • நாடக கவிமணி - எம். வி. கிருஸ்ணாழ்வார்: ஈழத்து இசை நாடக மேதை - மு. கந்தசாமி. 1ம் பதிப்பு செப்டெம்பர்; 1998. ISBN 955-8184-00-4.

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • கலைஞானியும் கலைத்தொண்டும் - எம். சாந்தன், சத்தியகீர்த்தி. 1ம் பதிப்பு தை 2001.

ஆண்டு 2003

  • கூவிப் பறந்த கோகிலங்கள் - மு. சிங்கராயர், யாழ்ப்பாணம்: தமிழ்மதி, 1வது பதிப்பு: ஆனி 2003.
  • நீண்ட பயணம் தொடரும் நீளும் - முற்றம் ஆசிரியர் குழு. 1ம் பதிப்பு ஒக்டோபர் 2003.

ஆண்டு 2005

  • நர்த்தனம் - கஸ்தூரி மாசிலன், 1வது பதிப்பு: ஜுலை 2005.

ஆண்டு 2006

  • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி - ச. அம்பிகைபாகன்: குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-659-048-7 calling template requires template_name parameter.

ஆண்டு 2007

  • என் இனிய இசைப் பயணங்களில் - எம். பி. பரமேஷ். ஜேர்மனி, மாலினி பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு: டிசம்பர் 2007.
  • எஸ். கே. பஞ்சரட்ணம் (பஞ்) நினைவுமலர் - வண்ணை தெய்வம், எம்.குருநாதன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ் 1வது பதிப்பு: பெப்ரவரி 2007
  • தவில் மேதை தட்சிணாமூர்த்தி - வ.மகேஸ்வரன், தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு: ஏப்ரல் 2007.
  • இலங்கைத் திரையுலக சாதனையாளர்கள் - தம்பிஐயா தேவதாஸ். (கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம்) 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007. ISBN 978-955-96785-3-3.
  • கலைமுகங்கள்: ஓர் அறிமுகம் - எஸ். சிவானந்தராஜா. 1வது பதிப்பு: 2007.

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை