ஒழுக்கவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட ஒழுக்கவியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டு 1955
- நீதிநெறி விளக்கம்: உரையுடன் - குமரகுருபர சுவாமிகள் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரை), சிதம்பரம்: ச.பொன்னுஸ்வாமி, சைவப்பிரகாச வித்தியாசாலை, 1வது பதிப்பு: டிசம்பர் 1955
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டு 1982
- நன்நெறி (உரையுடன்) - சிவப்பிரகாச சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1982
ஆண்டு 1984
- உலகநீதி (உரையுடன்) - உலகநாதர் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
- கொன்றைவேந்தன் (உரையுடன்) - யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
- வாக்குண்டாம் (மூதுரை) - ஒளவையார் (மூலம்), யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1995
- ஏன் முடியாது? - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: சூன் 1995
ஆண்டு 1996
- பெருமை: அதன் தீய விளைவுகள் - எஸ். எச். எம். இஸ்மாயில். ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, 1வது பதிப்பு: மே 1996
ஆண்டு 1998
- அன்பும் பண்பும் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998
- நம்பிக்கையே வாழ்க்கை - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - தம்பு துரைராசா (தொகுப்பாசிரியர்) 1ம் பதிப்பு: மே 2001
- தத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும் - சண்முகம் சதாசிவம், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2001.
ஆண்டு 2002
- நல்நெறி - வேலுப்பிள்ளை நந்தகுமார். பொன்னுக்கோன் தையல்நாயகி அம்மாள் பதிப்பகம் ஜேர்மனி, 3ம் பதிப்பு: ஜனவரி 2007, 2வது பதிப்பு: மார்ச் 2004, 1வது பதிப்பு: ஜுலை 2002.
- நற்சிந்தனைகள் நாற்புத - சி. அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு: நவம்பர் 2002
- வாழும் வழி - தங்கம்மா அப்பாக்குட்டி. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002
- வெற்றி வேற்கை (உரையுடன்) - அதி வீரராம பாண்டியன் (மூலம்), யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1982
ஆண்டு 2003
- வாழ்வியல் வசந்தங்கள் - பருத்தியூர் பால வயிரவநாதன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003
ஆண்டு 2004
- விழி எழு வெற்றிபெறு - ஜோ. சாம்சன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004
ஆண்டு 2005
- அரை நிமிட நேரம் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம். 1வது பதிப்பு: சூன் 2005. (யாழ்ப்பாணம்; பாரதி பதிப்பகம்).
- அறிஞர்கள் சொன்ன அனுபவ மொழிகள் - மு. கதிர்காமநாதன், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
- அனுபவமும் அறிமுகமும் - வி. எஸ். சிவகரன். 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005. (வவுனியா: வாணி கணினி பதிப்பகம்)
ஆண்டு 2006
- பேசு மனமே பேசு - அல்லையூர் அருள் தெய்வேந்திரம். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006
ஆண்டு 2007
- திருக்குறள் அறிவியல் அகலவுரை - மாத்தளை சோமு. தமிழ்க்குரல் பதிப்பகம், 1வது பதிப்பு மார்ச் 2007
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்