அரங்கேற்றம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அரங்கேற்றம் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | துரைசாமி காலகேந்திரா செல்வராஜ் மிஸ்ஸிஸ் கோவிந்தராஜன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | சிவகுமார் பிரமிளா கமல்ஹாசன் |
வெளியீடு | பெப்ரவரி 9, 1973 |
நீளம் | 4302 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரங்கேற்றம் (Arangetram) 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா, கமல்ஹாசன், எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான கமல்ஹாசனின் முதல் வாலிப வயது திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரமிளா, ஜெயசுதா, சசிகுமார், மற்றும் 'அச்சச்சோ' சித்ரா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். நடிகை ஜெயசித்ராவிற்கு இப்படமே அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.[3]
நடிப்பு
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
பிரமிளா | லலிதா |
சிவகுமார் | தங்கவேலு |
கமல்ஹாசன் | தியாகு |
எஸ். வி. சுப்பையா | ராமு சாஸ்திரிகள் |
சசிகுமார் | பசுபதி[4] |
எம். என். ராஜம் | விசாலம் |
எம். எஸ். சுந்தரி பாய் | ஜானகி |
ஜெயசித்ரா | மங்கலம்[5] |
ஜெயசுதா | தேவி |
செந்தாமரை | நடேச உடையார் |
அச்சச்சோ சித்ரா | மீனு |
கிரிஜா | கிரிஜா |
ஆர். நீலகண்டன் | இசை வாத்தியார் |
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் | ஜெயராமன் |
ஜெய்சங்கர் | கௌரவ தோற்றம் |
லட்சுமி | கௌரவ தோற்றம் |
பாடல்கள்
வி. குமார் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.[6][7]
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
---|---|---|---|
1. | "ஆண்டவனின் தோட்டத்திலே" | பி. சுசீலா | 3:24 |
2. | "கண்ணனிடம் எந்தன் கருத்தினை" | கே. ஸ்வர்ணா | 2:10 |
3. | "மூத்தவல் நீ" | பி. சுசீலா | 4:29 |
4. | "ஆரம்ப காலத்தில்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 3:51 |
5. | "கண்ணனை காண்பதற்கொ" | திருச்சி லோகநாதன் & கே. ஸ்வர்ணா | 2:42 |
6. | "மாப்பிள்ளை ரகசியம்" | எல். ஆர். ஈஸ்வரி | 3:27 |
7. | "என்னடி மருமகளே உன்னை எவரடி பேசிவிட்டார்" | டி. வி. ரத்தினம் | 0:25 |
8. | "கண்ணார்க்கும் கற்றவரும்" | கே. ஸ்வர்ணா | 0:39 |
9. | "பாவியை கண்டவண்ணம்" | கே. ஸ்வர்ணா | 1:00 |
10. | "ஸ்ரீமாதா ஸ்ரீமகா" | கே. ஸ்வர்ணா | 0:40 |
11. | "அகர முதல நகுரச" | கே. ஸ்வர்ணா | 0:19 |
மேற்கோள்கள்
- ↑ ராம்ஜி, வி. (9 July 2019). "அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!" (in ta) இம் மூலத்தில் இருந்து 16 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190716162536/https://www.kamadenu.in/news/cinema/37362-.html.
- ↑ ராம்ஜி, வி. (9 சூலை 2019). "அரங்கேற்றம் - அப்பவே அப்படி கதை!". இந்து தமிழ் இம் மூலத்தில் இருந்து 16 சூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190716162536/https://www.kamadenu.in/news/cinema/37362-.html. பார்த்த நாள்: 18 மே 2021.
- ↑ "துடுக்குத்தனம்; குறும்புத்தனம்; மெச்சூரிட்டி; பழிவாங்கும் சவால்; தனி ஸ்டைலில் அசத்திய நடிகை ஜெயசித்ரா... - நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 9 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/576520-jayachitra-birthday.html. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2020.
- ↑ "திரைப்படச்சோலை 22: சசிகுமார் வம்சம்". இந்து தமிழ். 12 ஏப்ரல் 2021. https://www.hindutamil.in/news/blogs/658066-thiraippada-solai.html. பார்த்த நாள்: 4 மே 2021.
- ↑ "தண்ணி கருத்திருச்சு...". தினமலர். 26 டிசம்பர் 2014 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170203054038/http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23290&ncat=19&Print=1. பார்த்த நாள்: 18 மே 2021.
- ↑ Dhananjayan 2011, ப. 258.
- ↑ "Arangettram Tamil Film EP Vinyl record by V Kumar" இம் மூலத்தில் இருந்து 18 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230218130539/https://macsendisk.com/product/arangettram-tamil-film-ep-vinyl-record-by-v-kumar/.