ஆர். நீலகண்டன்
Jump to navigation
Jump to search
நீலகண்டன் என்ற நீலு | |
---|---|
பிறப்பு | மஞ்சேரி, கேரளா[1] | 26 சூலை 1936
இறப்பு | 10 மே 2018 சென்னை, தமிழ்நாடு[2] | (அகவை 81)
செயற்பாட்டுக் காலம் | 1960–2018 |
அறியப்படுவது | நாடக நடிகர் / திரைப்பட நடிகர் |
ஆர். நீலகண்டன் (என்ற) நீலு (R. Neelakantan (20 சூலை 1936 – 10 மே 2018), 1960 முதல் 2018 வரை மேடை நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் குணசித்திரம் மற்றும் சிரிப்பு வேடங்களில் நடித்த நடிகர் ஆவார்.
நீலு எனும் பெயரில் 7,000 மேடை நாடகங்களிலும், 160 திரைப்படங்களிலும் நடித்தவர். முதுமையின் காரணமாக 10 மே 2018 அன்று சென்னையில் காலமானார்.[3]
இவர் கிரேசி மோகன் எழுதிய பல மேடை நாடகங்களில் நடித்தவர்.
நடித்த சில திரைப்படங்கள்
- ஆயிரம் பொய் (1969)
- நூற்றுக்கு நூறு (1971)
- அருணோதயம் (1971)
- சபதம் (1971)
- தாய்க்கு ஒரு பிள்ளை (1972)
- மிஸ்டர் சம்பத் (1972)
- கௌரவம் (1973)
- வேலும் மயிலும் துணை (1978)
- முகமது பின் துக்ளக் (1971)
- ஒரே சாட்சி (1974)
- பாதபூஜை (1974)
- கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)
- காதலித்துப்பார் (1982)
- கதாநாயகன் (1988)
- அம்மா பொன்னு (1993)
- அவ்வை சண்முகி (1996)
- சூர்யவம்சம் (1997)
- தீனா (2001)
- பம்மல் கே. சம்பந்தம் (2002)
- அந்நியன் (2005)
- கல்யாண சமையல் சாதம் (2013)
- திரிஷா இல்லனா நயன்தாரா (2016)
- அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (2017)
மேற்கோள்கள்
- ↑ SUBHA J, RAO (2010-06-01). "Memories of Madras: Curtains up on the past". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/memories-of-madras-curtains-up-on-the-past/article443598.ece. பார்த்த நாள்: 2013-12-25.
- ↑ KOLAPPAN B (2018-05-10). "Comedian Neelu is no more". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/comedian-neelu-is-no-more/article23842256.ece. பார்த்த நாள்: 2018-05-11.
- ↑ பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்[தொடர்பிழந்த இணைப்பு]