ஆள்கூறுகள்: 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3

கம்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சி வி. ப. மூலம் பகுப்பு:பாளையங்கள் நீக்கப்பட்டது
imported>Theni.M.Subramani
சி கண்டமனூர் வேறு, கம்பம் வேறு.
வரிசை 23: வரிசை 23:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.73|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kambam.html |title = Kambam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391&nbsp;[[மீட்டர்]] (1282&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.73|N|77.3|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kambam.html |title = Kambam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391&nbsp;[[மீட்டர்]] (1282&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==வரலாறு ==
[[நாயக்கர் | நாயக்கர்கள் ]] ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் கண்டமனூர் ஒன்று . இப்பகுதியை ஆட்சி செய்த [[ராஜகம்பளம் ]] இனத்தை சேர்ந்த '''கண்டமநாயக்கர்''' என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கபடுகிறது .பிற்காலத்தில் கண்டமநாயக்கனூர் '''கண்டமனூர்''' என்று மருவியது . <ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> பாளையங்களின் ஆட்சியில் மிக பெரிய நில அமைப்புகளுடனும் , இயற்கை வளம் நிறைந்ததாகவும் , வரி தரும் பாளையமாகவும் அமைந்துள்ளது .<ref>http://princelystatesofindia.com/Polegars/kambam.html</ref>


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

17:04, 19 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

கம்பம்
—  முதல் நிலை நகராட்சி  —
கம்பம்
அமைவிடம்: கம்பம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் டி. சிவக்குமார்
சட்டமன்றத் தொகுதி கம்பம்

-

சட்டமன்ற உறுப்பினர்

என். ராமகிருஷ்ணன் (திமுக)

மக்கள் தொகை 58,713 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


391 மீட்டர்கள் (1,283 அடி)

கம்பம் (ஆங்கிலம்:Cumbam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391 மீட்டர் (1282 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,713 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கம்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கம்பம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Kambam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)



"https://tamilar.wiki/w/index.php?title=கம்பம்&oldid=192063" இலிருந்து மீள்விக்கப்பட்டது