உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் , தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அமைப்பில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியமும் ஒன்றாகும்.[1] இந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 13 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,647 ஆகும். அதில் ஆண்கள் 29,671; பெண்கள் 28,976 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 10,788 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,381; பெண்கள் 5,407 ஆக உள்ளனர். [2]

பஞ்சாயத்து கிராமங்கள்

உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகளின் கிராமங்களின் பட்டியல்: [3]

  1. ஆனைமலையான் பட்டி
  2. கோகிலாபுரம்
  3. லட்சுமி நாயக்கன் பட்டி
  4. மேலச்சிந்தலைச்சேரி
  5. நாகையக் கவுண்டன்பட்டி
  6. பல்லவராயன்பட்டி
  7. ராமசாமி நாயக்கன் பட்டி
  8. ராயப்பன் பட்டி
  9. தம்மி நாயக்கன் பட்டி
  10. டி. மீனாட்சிபுரம்
  11. டி. ரெங்கநாதபுரம்
  12. டி. சிந்தலைச்சேரி
  13. உ. அம்மாபட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்