அகர் நினைவுச் சின்னங்கள்
Jump to navigation
Jump to search
அகர் நினைவுச் சின்னங்கள் (Ahar Cenotaphs) என்பவை இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூருக்கு கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகர் நகரில் இருக்கும் அரச நினைவுச் சின்னங்களின் தொகுதியாகும். இந்தத் தளத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்னர் உதயப்பூர் இராச்சியத்தின் மகாராசாவினால் கட்டப்பட்ட 250 நினைவுச் சின்னங்களுக்கு மேல் உள்ளன. இங்கு தகனம் செய்யப்பட்ட 19 மகாராசாக்களின் நினைவாக சாவடிகள் நினைவுச் சின்னங்களாகக் கட்டப்பட்டுள்ளன.[1]
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
- http://www.udaipur.org.uk/excursions/ahar.html
- http://www.indiasite.com/rajasthan/udaipur/ahar.html பரணிடப்பட்டது 2010-08-24 at the வந்தவழி இயந்திரம்