சாஸ்பாகு கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாஸ்பாகு கோயில், குவாலியர்
Sas Bahu Temple.jpg
சாஸ்பாகு இரட்டைக் கோயில்களில் ஒன்று
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்குவாலியர் கோட்டை
புவியியல் ஆள்கூறுகள்26°13′26.2″N 78°10′12.9″E / 26.223944°N 78.170250°E / 26.223944; 78.170250Coordinates: 26°13′26.2″N 78°10′12.9″E / 26.223944°N 78.170250°E / 26.223944; 78.170250
சமயம்இந்து சமயம்
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்குவாலியர்

சாஸ்-பாகு கோயில் (Sasbahu Temple) மத்திய இந்தியா உள்ள மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் கோட்டை அருகில் உள்ள இரட்டைக் கோயில்கள் ஆகும்.[1][2] 11வது நூற்றாண்டில் கச்சபகத வம்ச மன்னர் மகிபாலன் என்பவரால் சாஸ்-பாகு கோயில் 1093ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சாஸ்பாகு கோயில் நகரா கட்டிடக் கலையில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் இறைவன் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இசுலாமியப் படையெடுப்பாளர்களால் இக்கோயில் தற்போது சிதிலமடைந்துள்ளது.[3]

சாஸ்பாகு கோயிலின் சிதிலங்கள், 1869


சாஸ்-பாகு இரட்டைக் கோயில்களின் வரைபடம், 1871

படக்காட்சிகள்

சஸ்பாகு இரண்டு கோயில்களைக் கொண்டது. ஒன்று பெரியவை மற்றொன்று சிறியவை ஆகும்.

சஸ்பாகு கோயில் (பெரியவை)
சஸ்பாகு கோயில் (சிறியவை)

கலைநயம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Margaret Prosser Allen (1991). Ornament in Indian Architecture. University of Delaware Press. pp. 211–212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87413-399-8.
  2. Stella Kramrisch (1946). The Hindu Temple. Motilal Banarsidass. pp. 139 with footnote 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0223-0.
  3. Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass. pp. 101–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1534-6.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாஸ்பாகு_கோயில்&oldid=143644" இருந்து மீள்விக்கப்பட்டது