அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
உருவாக்கம் | கிமு 3-ஆம் நூற்றாண்டு |
---|---|
தற்போதைய இடம் | இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம் |
பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் (கிமு 3-ஆம் நூற்றாண்டில்), இந்தியத் துணைகண்டத்தின் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் வங்காளதேசம் நாடுகளின் பாறைகளிலும் மற்றும் தூண்களிலும் தனது கட்டளைகளையும் மற்றும் கௌதம புத்தர் அருளிய அறநெறிகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டி பொறித்து வைத்தார். அவைகள் பின்வருமாறு:
சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு, பழைய காந்தாரம், ஆப்கானித்தான்
- புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு, ஆப்கானித்தான்
- அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு, பஞ்சாப், பாகிஸ்தான்
- மகாஸ்தங்கர், வங்காளதேசம்
- மஸ்கி, ராய்ச்சூர் மாவட்டம், கர்நாடகா
- அக்ரௌரா, மிர்சாபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
- அசோகரின் தில்லி கல்வெட்டுக்கள்[1]
- பைரத், ஜெய்ப்பூர் மாவட்டம், இராஜஸ்தான்
- குஜ்ஜரா, ஜான்சி அருகில், ததியா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
- ஜபல்பூர் அருகில் உள்ள ரூப்நாத், கைமூர் மலைத்தொடர், மத்தியப் பிரதேசம்
- பாங்குராரியா, செஹோர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
- சோகௌரா, கோரக்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
- சாசாராம், ரோத்தாஸ் மாவட்டம், பிகார், இந்தியா
- பராபர் குகைகள், ஆசீவகத் துறவிகளுக்கு கொடையாக அளித்தது குறித்த கல்வெட்டு
- மகாஸ்தான், போக்ரா மாவட்டம், வங்காளதேசம்
- ரஜுலா-மந்தாகிரி, பட்டிக்கொண்டா அருகில், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
- சுவர்ணகிரி, கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
- பல்கிகுண்டு மற்றும் கவிமத், கொப்பள் மாவட்டம், கர்நாடகா
- பிரம்மகிரி[2], சித்திரதுர்க்கா மாவட்டம், கர்நாடகா
- சதிங்கா-ராமேஷ்வரா, பிரம்மகிரி அருகில், சித்திரதுர்க்கா மாவட்டம், கர்நாடகா
- சித்தாப்பூர், பிரம்மகிரி அருகில்
- நித்தூர், பெல்லாரி மாவட்டம்,கர்நாடகா
- உதயகோலம், பெல்லாரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
சிறு தூண் கல்வெட்டுக்கள்
- லும்பினி, நேபாளம்
- நிகாலி சாகர், லும்பினி அருகில் நேபாளம்
- சாரநாத், வாரணாசி அருகில் உத்தரப் பிரதேசம்
- கௌசாம்பி (பின்னர் அலகாபாத் நகரத்திற்கு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரால் மாற்றப்பட்டது) உத்தரப் பிரதேசம்
- சாஞ்சி, போபால் அருகில், மத்தியப் பிரதேசம்
14 பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (கிரேக்கம் மற்றும் அரமேய எழுத்துக்கள் கொண்டது), ஆப்கானித்தான்
- சபாஷ் கார்கி, (கரோஷ்டி எழுத்தில்), கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
- மன்செரா பாறைக் கல்வெட்டு, (கரோஷ்டி எழுத்தில்), கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
- அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு, டேராடூன் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
- அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள், குஜராத், இந்தியா
- நள சோப்ரா, பால்கர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
- தௌலி, புவனேசுவரம் அருகில், ஒடிசா, இந்தியா
- ஜௌகுடா, கஞ்சாம் மாவட்டம், ஒடிசா, இந்தியா
- சன்னதி, குல்பர்கா மாவட்டம், கர்நாடகா, இந்தியா
- கூட்டி, கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
7 பெரும் தூண் கல்வெட்டுக்கள்
- அலகாபாத் தூண், தில்லி
- அசோகரின் தோப்ரா கலான் கல்வெட்டு, தில்லி
- அசோகரின் மீரட் தூண், தில்லி[4], தில்லி
- அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள், காந்தாரம், ஆப்கானித்தான், (உடைந்த தூண் எண் 7)
- லௌரியா நந்தன்காட், பிகார் (தூண் கல்வெட்டு எண்கள் I, II, III, IV, V, VI)
- லௌரியா-ஆராராஜ், பிகார், (தூண் கல்வெட்டுக்கள் I, II, III, IV, V, VI)
- ராணிகட், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
- வைசாலி, பிகார் - கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை
- ராம்பூர்வா போதிகைகள் - பிகார் - கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை
இதனையும் காண்க
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
- பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்
- பௌத்த தொல்லியற்களங்கள்
அடிக்குறிப்புகள்
- ↑ Ashokan Edicts in Delhi
- ↑ Brahmagiri archaeological site
- ↑ Thapar, Romila (2012). Aśoka and the Decline of the Mauryas (in English). Oxford University Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199088683.
- ↑ 2,000-yr-old Meerut find may lead to ‘lost’ Ashoka pillar site
மேற்கோள்கள்
- Keay, John (2000). India, a History. New York, United States: Harper Collins Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-638784-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
மேலும் படிக்க
- Singh, Upinder (2008). "Chapter 7: Power and Piety: The Maurya Empire, c. 324-187 BCE". A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. New Delhi: Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-1677-9.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.