விளையாட்டு - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழிமூலம் எழுதி வெளியிடப்பட்ட விளையாட்டு நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1999
- பதின்மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டி: பொது அறிவுக்கான 75 கேள்வி பதில் (பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: 1999)
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- சுகாதாரமும் உடற்கல்வியும்: வினா-விடை தரம் 10,11 (ஏ. என். யோசேப், எம். எஸ். ஏ. ஒஸ்வேல்ட். தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், 2வது பதிப்பு: ஓகஸ்ட் 2003, 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2001)
ஆண்டு 2004
- சிறு விளையாட்டுக்களும், குழு விளையாட்டுக்களும். (சீ.எம்.தௌபீக். (தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி) 1வது பதிப்பு: டிசம்பர் 2004. ISBN 955-1057-00-7)
ஆண்டு 2007
- தாமரை: 2007 உலக கோப்பை கிறிக்கெட் சிறப்பிதழ் (இரா. சிறிதரன் (நிர்வாக ஆசிரியர்). பிரான்ஸ், 1வது பதிப்பு 2007)
ஆண்டு குறிப்பிடப்படாதவை
- வானமே எல்லை: சுவிஸ் தமிழர் விளையாட்டுத்துறை பற்றிய தரவுகளும் ஆய்வும் (லா.சண்முகராஜா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: உயர்வு வெளியீடு)
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்