நூலியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட நூலியல், நூல்விபரப்பட்டியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
1950 - 1960
1957
- ஈழமுந் தமிழும் - எப். எக்ஸ். சி. நடராசா. 1ம் பதிப்பு: 1957
1961 - 1970
1970
- ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு - எப். எக்ஸ். சி. நடராசா. 1ம் பதிப்பு: ஜுலை 1970. 2ம் பதிப்பு: செப்டம்பர் 2001
1971 - 1980
1977
- ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல் விபரப்பட்டியல் (1885 - 1976) - நா. சுப்பிரமணியம். 1ம் பதிப்பு: பெப்ரவரி 1977
1980 - 1990
1989
- மட்டக்களப்பு விபரப்பட்டியல் - சா .ஜோ. செல்வராஜா. 1ம் பதிப்பு: 1989
1991 - 2000
1994
- சுவடி ஆற்றுப்படை: முதலாம் பாகம் - எஸ். எச். எம். ஜெமீல். 1ம் பதிப்பு: ஆகஸ்ட் 1994
1995
- அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களின் எண்ணமும், எழுத்தும்.' - ஏ. சாஹிபு லெப்பை (தொகுப்பாசிரியர்) 1ம் பதிப்பு: பெப்ரவரி 1995
- சுவடி ஆற்றுப்படை: இரண்டாம் பாகம் - எஸ். எச். எம். ஜெமீல். 1ம் பதிப்பு: மே 1995
1997
- சுவடி ஆற்றுப்படை: மூன்றாம் பாகம் - எஸ். எச். எம். ஜெமீல். 1ம் பதிப்பு: ஜனவரி 1997
2001 - 2010
2001
- இலக்கியச் சுவடுகள் - சியாமா யூசுப். 1ம் பதிப்பு: 2001
- எஸ். எம். கமால்தீன் ஆக்கங்கள்: நூல்விபரப்பட்டியல் - எம். பீ. எம். பைரூஸ். 1ம் பதிப்பு: 2001
- சுவடி ஆற்றுப்படை: நான்காம் பாகம் - எஸ். எச். எம். ஜெமீல். 1ம் பதிப்பு: ஜனவரி 2001
ஆண்டு 2002
- நூல்தேட்டம்: தொகுதி ஒன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2002
ஆண்டு 2004
- நூல்தேட்டம்: தொகுதி இரண்டு - என். செல்வராஜா (இலண்டன்) 2004
ஆண்டு 2005
- நூல்தேட்டம் தொகுதி மூன்று - என். செல்வராஜா (இலண்டன்) 2005
- நூலியல் பதிவுகள் - என். செல்வராஜா (இலண்டன்) 2005
- நூல்தேட்டம்: தகவல் கையேடு - தம்பிராஜா ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு: ஜுலை 2005.
2006
- நூல்தேட்டம் தொகுதி 4 - என். செல்வராஜா, ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள்,1வது பதிப்பு: டிசம்பர் 2006. ISBN 0-9549440-3-8
- தூயி தசாம்ச பகுப்பாக்கம்: பிரயோக அணுகல் - உதித்த அழகக்கோன், (தமிழாக்கம் எம். எஸ். எம். சிஹாம்) கொழும்பு: தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை: 2006 ISBN 955-8383-35-X (தேநூ 346805)
ஆண்டு 2007
- நூல்தேட்டத்தில் கலாபூஷணம் பீ. எம். புன்னியாமீன்: ஒரு நூல் விபரப் பட்டியல். - என். செல்வராஜா, சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: மார்ச் 2007. ISBN 978-955-8913-69-7
- நூல்தேட்டத்தில் சிந்தனை வட்டம் - என். செல்வராஜா, சிந்தனை வட்டம், 1வது பதிப்பு: நவம்பர் 2007. ISBN 978-955-8913-82-6
- மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம் : தொகுதி 1 - என். செல்வராஜா, ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், 1வது பதிப்பு: நவம்பர் 2007, ISBN 978-0-9549440-6-3
ஆண்டு 2008
- நூல்தேட்டம்: தொகுதி 5 - என். செல்வராஜா, (இலண்டன்) 2008, ISBN 978-0-9549440-7-0
- நூலக தகவல் அறிவியல் ஆய்வுக்கோவை - அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. 1வது பதிப்பு: கார்த்திகை 2008. (கொழும்பு சேமமடு பதிப்பகம்). ISBN 978-955-1857-26-4.
- நூலகர் கைந்நூல்: சிறுவர், பாடசாலை, கிராம நூலகர்களுக்கு - என். செல்வராஜா, கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-659-139-7 calling template requires template_name parameter.
ஆண்டு 2009
- யாழ்ப்பாண நூலகம் அதன் சாம்பலிலிருந்து எழுகின்றது - வி. எஸ். துரைராஜா (ஆங்கில மூலம்), காவலூர் ராசதுரை (தமிழாக்கம்). தமிழ்நாடு: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் கிரியேஷன்ஸ், 1வது பதிப்பு: ஏப்ரல் 2009. ISBN 978-81-89748-74-6
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்