தூய விஞ்ஞான பிரிவு ஏனைய தமிழ் நூல்களின் பொதுப்பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட புவியியல் விஞ்ஞானம், சுனாமி, விண்வெளிப்பயணம் போன்ற தூய விஞ்ஞான பிரிவு ஏனைய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் நூல்கள் |
---|
முதன்மைப் பகுப்புகள்
|
சிறப்புப் பகுப்பு
|
பொதுப் பிரிவு
|
மெய்யியல் துறை |
தத்துவம். உளவியல். ஒழுக்கம் |
சமயங்கள் |
சமூக அறிவியல் |
சமூகம்.பெண்ணியம். அரசறிவியல் |
மொழியியல் |
தூய அறிவியல் |
பயன்பாட்டு அறிவியல் |
தொழில் நுட்பம்.
பொதுச் சுகாதாரம் |
கலைகள், நுண்கலைகள் |
இலக்கியங்கள் |
சிங்களம்.
தமிழ் .
பிறமொழி.
கவிதை.
நாடகம் .
காவியம்.
சிறுகதை.
புதினங்கள்.
திறனாய்வு, கட்டுரை.
பலவினத்தொகுப்பு |
பொதுப்புவியியல் |
வாழ்க்கை வரலாறு |
துறைசாரா வாழ்க்கை வரலாறு .
ஊடகம்.
சமயம்.
போராளி .
அரசியல்.
பிரமுகர் .
கலைஞர் .
இலக்கிய அறிஞர் |
தொகு |
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு1998
- சீறிவந்த சூறாவளி 78: ஒரு நிகழ்வின் சுவடுகள் - செழியன் ஜே. பேரின்பநாயகம். கண்டி: மக்கள் கலை இலக்கிய மன்றம். 1வது பதிப்பு: ஜனவரி 1998
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2005
- ஆழிப்பேரலைக்குள் ஒரு தேடல் - அ. பீ. திருமகன் (தொகுப்பாசிரியர்). முல்லைத்தீவு: பங்குத் தந்தையும் பங்கு மக்களும், 1வது பதிப்பு: டிசம்பர் 2005
- உள்முகம்: சுனாமி பற்றிய பதிவுகள் - யதீந்திரா, வை. ஜெயமுருகன் (தொகுப்பு). பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005. ISBN 955-1295-00-5
ஆண்டு 2006
- விண்வெளியில் வீரகாவியங்கள்: பூர்விகமும் முன்னோடிகளும் - க. இந்திரகுமார். (மூலம்), லே. தமிழ்வாணன், 1வது பதிப்பு: ஏப்ரல் 2006.
- ஆழிப் பேரலையும் ஈழத் தமிழரும் - கனகரவி, வவுனியா: விண்மணி வெளியீட்டகம், 1வது பதிப்பு: ஜுலை 2006
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்