தமிழ் வானியல் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் வானியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2002
- பிரபஞ்சம் முதல் பூமிவரை - ஏ. எல். ஸிஹாறா. (அட்டாளைச்சேனை: உயிரியல் ஒன்றியம், ஆசிரியர் கலாசாலை) 1வது பதிப்பு, ஜனவரி 2002.
ஆண்டு 2006
- பிரபஞ்சத்தைப் பற்றிய வியப்பான செய்திகள் - கனி விமலநாதன். (இயற்பெயர்: சின்னையா றிட்ஜ்வே விமலநாதன்), மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006.
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்