தமிழ்த் திரைப்பட நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்பட நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- அசையும் படிமங்கள். - கே.எஸ்.சிவகுமாரன். 1ம் பதிப்பு: ஒக்டோபர் 2001
- இலங்கை சினிமா: ஓர் அறிமுகம். விமல் திசநாயக்க, அஸ்லி ரத்ணன விபூஸண (ஆங்கில மூலம்), எம். எல். எம். மன்சூர் (தமிழாக்கம்), 1ம் பதிப்பு: ஜுலை 2001.
- இலங்கைத் திரையுலக முன்னோடிகள்: பாகம் 1. - தம்பிஐயா தேவதாஸ் 1ம் பதிப்பு: 2001.
ஆண்டு 2006
- சினமா சினமா ஓர் உலகவலம் - கே. எஸ்.சிவகுமாரன். (மீரா பதிப்பகம்) 1வது பதிப்பு: ஏப்ரல் 2006
ஆண்டு குறிப்பிடப்படாதவை
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்)
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229
- பயனர்களால் பார்க்கப்படும் நூல்கள்