சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட சமூகவியல், சாதியம், பண்பாடு ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு - 1989

  • தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும்: மேற்குலகின் பங்கும் பணியும் - கார்த்திகேசு சிவத்தம்பி. 1வது பதிப்பு: ஜனவரி 1989

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1992

  • மாற்றுக் கருத்தின் மதிப்பு - சார்ள்ஸ் அபயசேகரா, குமாரி ஜயவர்த்தன, சூரியா விக்கிரமசிங்க (மூலநூலாசிரியர்கள்), வே.கணபதிப்பிள்ளை (மேற்பார்வை ஆசிரியர்), ஏ. ஏ. லத்தீஃப் (மொழிபெயர்ப்பாளர்). ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம், 2வது பதிப்பு: சூன் 1996, 1வது பதிப்பு: சூன் 1992

ஆண்டு 1999

  • அரேபியர் வாழ்வியல்: இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் - எம். ஐ. எம். அமீன். கொழும்பு இஸ்லாமிய புத்தக இல்லம், 1வது பதிப்பு: 1999. ISBN 955-8249-00-9
  • முரண்பாடு இணக்கப்படுத்தல் செயல்முறை – ஏ. எஸ். பாலசூரிய (தமிழாக்கம்: யு. எல். ஜவ்பர்) நுகேகொடை: அஹிம்சா முரண்பாடு தீர்வுக்கும் சமாதானத்திற்குமான நிலையம் 1999 ISBN 955-8319-01-5 (தேநூ 115292)

ஆண்டு 2000

  • பண்பாட்டுச் சிந்தனைகள் - சி.தில்லைநாதன். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: மார்ச் 2000

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2002

  • சிறுவர் பாலியல் கொடுமைகள் - மானா மக்கீன். அஸ்டலட்சுமி பதிப்பகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2002
  • பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம்: இருப்பிடம் - மனோன்மணி சண்முகதாஸ். குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2002
  • அப்புச்சி: கதை + வரலாறு + பண்பாடு - பாலசுகுமார், மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2002
  • சிறுபான்மையினர் சில அவதானங்கள் - எம். எம். எம். நூறுல்ஹக்: சாய்ந்தமருது: மருதம் கலை இலக்கிய வட்டம் 2002, ISBN 955-8105-01-5 (தேநூ 115132)

ஆண்டு 2004

  • சரிநிகர் சமானமாக… முரண்நிலைகளை உருமாற்றும் முறைவழிகளை ஆண்களும் பெண்களும் சமானமாக முன்னெடுக்கும் ஆற்றல்களை மேம்படுத்தல். கைநூல் 2 - சாந்தி சச்சிதானந்தம், கொழும்பு: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், 2004 (தேநூ 106604)

ஆண்டு 2005

  • சமூக சிந்தனை: விரிபடு எல்லைகள். - தெ.மதுசூதனன், கந்தையா சண்முகலிங்கம் (தொகுப்பாசிரியர்கள்). (விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்), 1வது பதிப்பு: கார்த்திகை 2005

ஆண்டு 2006

  • சமூகவியல் கட்டுரைகள் - அ. றொபின்சன். 1வது பதிப்பு: 2006. ISBN 955-9396-14-5.

ஆண்டு 2007

  • குடும்பம்: குணநிதி சிறிரஞ்சன் நினைவு வெளியீடு. - என்.சிறிரஞ்சன் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு, ஜனவரி 2007 ISBN 978-955-1640-00-2.
  • நீங்களும் இப்படியா? - ஐ. ஐனுடீன். கண்டி: 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007, ISBN 978-955-1793-00-5

ஆண்டு 2008

  • சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா.செந்தில்வேல் உடன் நேர்காணல் - த. ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). லண்டன்: தேசம் வெளியீடு 1வது பதிப்பு: பெப்ரவரி 2008

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை