கிராமிய இலக்கிய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கிராமிய தமிழ் நூல்கள், கிராமிய இலக்கியங்கள், பழமொழிகளும் விடுகதைகளும் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டுகள் 1961 - 1970

ஆண்டு 1969

  • அனுவுருத்திர நாடகம்: விளக்கங்களுடன் (தென்மோடி) - வி. சீ. கந்தையா (பதிப்பாசிரியர்), மட்டக்களப்புப் பிரதேச கலாமன்றம், 1வது பதிப்பு: 1969

ஆண்டுகள் 1971 - 1980

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1984

  • இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள் - மாத்தளை சோமு. (மதுரை, மீனாட்சி புத்தக நிலையம்,) 1வது பதிப்பு: டிசம்பர் 1984.

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1995

  • அந்தரேயின் கதைகள் - மாத்தளை சோமு. (இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்) 1வது பதிப்பு: நவம்பர் 1995.
  • கிராமத்து இதயம்: இலங்கை முஸ்லீம்களின் நாட்டுப்புறப் பாடல்கள் - பதிப்பாசிரியர்: எஸ். எச். எம். ஜெமீல் (கொழும்பு 2: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம்), 1வது பதிப்பு: செப்டெம்பர் 1995

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2002

  • மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் - சு.ஸ்ரீஸ்கந்தராஜா, (மணிமேகலைப் பிரசுரம்,) 1வது பதிப்பு: 2002.

ஆண்டு 2006

ஆண்டு 2007

  • இலங்கைத் தமிழரிடையே வாய்மொழி இலக்கியம் - அம்மன்கிளி முருகதாஸ் தொகுப்பாசிரியர்: 9குமரன் புத்தக இல்லம்) 1வது பதிப்பு: 2007, ISBN 978-955-659-102-8 calling template requires template_name parameter.
  • நொடிகள் - ஆ .தா. ஆறுமுகம், (நியுசிலந்து: வெலிங்ரன் தமிழ்ச் சங்கம்) 1வது பதிப்பு: அக்டோபர் 2007

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை