கல்வியியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)
இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கல்வியியல், கல்வி நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள் ஆகிய பகுப்புகளிலுள்ள தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுகள் 1951 - 1960
ஆண்டுகள் 1961 - 1970
ஆண்டு 1967
- இலக்கிய வெளியீடு - சு. கணேசன் (பத்திராதிபர்). பதுளை: தமிழ் மாணவர் மன்றம், ஊவாக் கல்லூரி, 1வது பதிப்பு: 1967
ஆண்டுகள் 1971 - 1980
ஆண்டு 1980
- கல்வியும் உளவியலும் பகுதி 1 - ச. முத்துலிங்கம். கல்வி உளவியல் துறை, கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம். 3வது பதிப்பு: 2002, 1வது பதிப்பு: 1980, 2வது பதிப்பு: 1993. ISBN 955-97847-0-6.
ஆண்டுகள் 1981 - 1990
ஆண்டுகள் 1991 - 2000
ஆண்டு 1996
- இஸ்லாமியக் கல்வி - எஸ். எச். எம். ஜெமீல். (கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம்), 1வது பதிப்பு: ஜனவரி 1996.
- கல்வி உளவியல் அடிப்படைகள் - யோ. பெனடிக்ற் பாலன். 5வது பதிப்பு: ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு: பெப்ரவரி 1996
ஆண்டு 1999
- முதலாம் இரண்டாம் மூன்றாம் தர அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை கைநூல் - பொன். சக்திவேல் (தொகுப்பாசிரியர்). 1வது பதிப்பு: சூன் 1999
ஆண்டு 2000
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி - சிவலிங்கராசா, எஸ்., சிவலிங்கராசா, சரஸ்வதி., குமரன் புத்தக இல்லம், 2000.
ஆண்டுகள் 2001 - 2010
ஆண்டு 2001
- எல்லோருக்கும் கல்வி - உலகநாதர் நவரத்தினம். 2வது பதிப்பு: ஜுலை 2002, 1வது பதிப்பு: சூன் 2001.
- வழிகாட்டலும் ஆலோசனையும் - விமலா கிருஷ்ணபிள்ளை. 3வது பதிப்பு: 2006, 2வது பதிப்பு: 2003, 1வது பதிப்பு: 2001. ISBN 955-97247-0-3.
ஆண்டு 2002
- கல்வியியற் செயற்பாடுகள்: அனுபவத் தொகுப்பு - ஜே. எம். ஹாபிஸ். பேராதனை: மாணவர் பேரவை, தொலைக்கல்வி நிலையம், ஆசிரியர் கல்லூரி, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2002
- விஜயசக்தி: வாணிவிழா சிறப்பு மலர் 2002 - காந்தரூபி கிரகேந்திரன். (இதழாசிரியர்). நீர்கொழும்பு: விஜயசக்தி இந்து மன்றம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, 1வது பதிப்பு: ஒக்டோபர் 2002
- வகுப்பறையில் ஆசிரியவாண்மை - உலகநாதர் நவரத்தினம், மாரிமுத்து கணபதிப்பிள்ளை. 2வது பதிப்பு: ஏப்ரல் 2002, 1வது பதிப்பு: ஆகஸ்ட் 2002
ஆண்டு 2004
- இலங்கை: கல்வி நோக்கங்கள் - எம். கே. எம். மன்சூர்: அட்டாளைச்சேனை உளவியல் ஒன்றியம், ஆசிரியர் கலாசாலை -2004 (தேநூ 115126)
- கல்வி முகாமைத்துவ விடய ஆய்வுகள்: நவீன அணுகுமுறைகள் - மா. செல்வராஜா: செங்கலடி: 2004, ISBN 955-98684-1-1 (தேநூ 114639)
ஆண்டு 2005
- கல்வி, கற்றல், கற்பித்தல்: ஓர் இஸ்லாமிய நோக்கு - ஏ. ஸீ. அகார் முஹம்மத். 1வது பதிப்பு: மார்ச் 2005
- செயல்வழி ஆய்வு: ஓர் அறிமுகம் - தை. தனராஜ். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2005. ISBN 955-9429-90-6
ஆண்டு 2006
- ஒப்பியல் கல்வி: சில புதிய பரிமாணங்கள் - சோ. சந்திரசேகரம். (குமரன் புத்தக இல்லம்) 1வது பதிப்பு: 2006. ISBN 955-9429-981
- கல்வியில் புதிய சீர்திருத்தங்கள், ஒரு விளக்கநிலை நோக்கு - சபா.ஜெயராசா. 1வது பதிப்பு: ஜனவரி 2006
- கோளமயமாக்கலும், இலங்கையின் கல்வியும் - சபா.ஜெயராசா. இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு: ஐப்பசி 2006
- பாடசாலை முகாமைத்துவ நுட்பங்கள் - நடராஜா அனந்தராஜ். குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006
- யாழ்ப்பாணச் சமூகத்திற்; பெண் கல்வி: ஓர் ஆய்வு - வள்ளிநாயகி இராமலிங்கம். (புனைபெயர்: குறமகள்). குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2006. ISBN 955-9429-92-2
- பூபாள ராகங்கள்; 2006 - மகாலிங்கம் சுதாகரன் (பிரதம ஆசிரியர்). (ஐக்கிய இராச்சியம்) யாழ் / கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, 1வது பதிப்பு: ஜுலை 2006
ஆண்டு 2007
- தமிழ் கற்பித்தல் - கார்த்திகேசு சிவத்தம்பி. குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2007. ISBN 978-955-659-069-2
- இலங்கையில் தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிசனும் - ஜெபநேசன் எஸ்., குமரன் புத்தக இல்லம், 2007.
- அறிகைத் தொழிற்பாடுகளும் ஆசிரியரும் - க.சின்னத்தம்பி, க.சுவர்ணராஜா. (குரு வெளியீடு) 4ஆவது பதிப்பு: ஓகஸ்ட் 2007. ISBN 978-955-98407-2-8 calling template requires template_name parameter.
- கற்றல் கற்பித்தல் செயல்முறையில் கல்வி உளவியல்- உலகநாதர் நவரத்தினம், குமரன் புத்தக இல்லம், 1வது பதிப்பு: 2007. ISBN 978-955-659-108-7 calling template requires template_name parameter
- பூபாள ராகங்கள்; 2007 - மகாலிங்கம் சுதாகரன் (பிரதம ஆசிரியர்). ஐக்கிய இராச்சியம்: யாழ் / கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கொம்மந்தறை பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு: ஜுலை 2007
ஆண்டு 2008
- கல்வி ஆய்வியல் - க. சின்னத்தம்பி. 1வது பதிப்பு: மாசி 2007. ISBN 978-955-98407-1-8
- கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் - சபா. ஜெயராஜா. சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-00-4
- கற்றல் உளவியல் - சபா. ஜெயராஜா. சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-02-8
- சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் - சோ. சந்திரசேகரன். சேமமடு பொத்தகசாலை, 1வது பதிப்பு: 2008. ISBN 978-955-1857-01-1
ஆண்டு 2009
- இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிசன் - ஜெபநேசன், எஸ். குமரன் புத்தக இல்லம், 2009
- யாழ்ப்பாணத்து மரபுக்கல்வியும் பண்பாடும் - ஜெயராஜா, சபா, சேமமடு பதிப்பகம், 2009.
ஆண்டுகள் 2011 - 2020
ஆண்டு 2012
- சர்வதேச தினங்கள் - கல்வியியல் சிந்தனையின் புரிதலும் தேவையும் - சுமதி மகேந்திரராசா[1]
உசாத்துணை
- நூல்தேட்டம்: தொகுதி 01 முதல் 06 வரை - என். செல்வராஜா (இலண்டன்) ISBN 0-9549440-2-X, ISBN 0-9549440-3-8, ISBN 978-0-9549440-7-0.
- இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: தொகுதி 01 முதல் 10 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 955-8913-14-6, ISBN 955-8913-16-2, ISBN 955-8913-20-2 calling template requires template_name parameter, ISBN 955-8913-55-3, ISBN 955-8913-63-4, ISBN 955-8913-64-2, ISBN 955-8913-65-0, ISBN 955-8913-66-6 calling template requires template_name parameter, ISBN 955-8913-67-3 calling template requires template_name parameter, ISBN 978-955-1779-11-5
- இவர்கள் நம்மவர்கள் பாகம் 01 முதல் 05 வரை - பீ. எம். புன்னியாமீன், ISBN 978-955-1779-12-2, ISBN 978-955-1779-13-9, ISBN 978-955-1779-15-3, ISBN 978-955-1779-16-0, ISBN 978-955-1779-17-7
- இலங்கை தேசிய நூற்பட்டியல் - தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையம்: ISSN 0253- 8229