ஒழுக்கவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட ஒழுக்கவியல் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள். அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு.கணனியியல்
நூலியல். நூலகவியல். பொது

மெய்யியல் துறை

தத்துவம். உளவியல். ஒழுக்கம்
இந்து தத்துவம் .அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது.பௌத்தம்..இந்து
கிறித்தவம்.இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம்.பெண்ணியம். அரசறிவியல்
பொருளியல்.சட்டவியல்.கல்வியியல்
பாட உசாத்துணை. வர்த்தகம்
நாட்டாரியல். கிராமியம். பொது

மொழியியல்

தமிழ். சிங்களம். ஆங்கிலம். பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம். இரசாயனவியல். கணிதம். வானியல். பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம். பொதுச் சுகாதாரம்
மருத்துவம். முகாமைத்துவம். கணக்கியல். யோகக்கலை. இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை. இசை
அரங்கியல் . திரைப்படம். விளையாட்டு . பொது

இலக்கியங்கள்

சிங்களம். தமிழ் . பிறமொழி. கவிதை. நாடகம் . காவியம். சிறுகதை. புதினங்கள். திறனாய்வு, கட்டுரை. பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு. சிறுவர் பாடல். சிறுவர் நாடகம் . சிறுவர் சிறுகதை . சிறுவர் - பொது. புலம்பெயர் கதை. புலம்பெயர் கவிதை . புலம்பெயர் பல்துறை . புலம்பெயர் புதினம் . பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு . ஊடகம். சமயம். போராளி . அரசியல். பிரமுகர் . கலைஞர் . இலக்கிய அறிஞர்
ஆசியா . இலங்கைத் தமிழர். இலங்கை. இனஉறவு . பொது . இனப்பிரச்சினை . இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

ஆண்டு 1955

  • நீதிநெறி விளக்கம்: உரையுடன் - குமரகுருபர சுவாமிகள் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரை), சிதம்பரம்: ச.பொன்னுஸ்வாமி, சைவப்பிரகாச வித்தியாசாலை, 1வது பதிப்பு: டிசம்பர் 1955

ஆண்டுகள் 1981 - 1990

ஆண்டு 1982

  • நன்நெறி (உரையுடன்) - சிவப்பிரகாச சுவாமிகள் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1982

ஆண்டு 1984

  • உலகநீதி (உரையுடன்) - உலகநாதர் (மூலம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
  • கொன்றைவேந்தன் (உரையுடன்) - யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984
  • வாக்குண்டாம் (மூதுரை) - ஒளவையார் (மூலம்), யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1984

ஆண்டுகள் 1991 - 2000

ஆண்டு 1995

  • ஏன் முடியாது? - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: சூன் 1995

ஆண்டு 1996

  • பெருமை: அதன் தீய விளைவுகள் - எஸ். எச். எம். இஸ்மாயில். ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா, பறகஹதெனிய, 1வது பதிப்பு: மே 1996

ஆண்டு 1998

  • அன்பும் பண்பும் - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998
  • நம்பிக்கையே வாழ்க்கை - சி. எஸ். எஸ். சோமசுந்தரம். 1ம் பதிப்பு: நவம்பர் 1998

ஆண்டுகள் 2001 - 2010

ஆண்டு 2001

  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - தம்பு துரைராசா (தொகுப்பாசிரியர்) 1ம் பதிப்பு: மே 2001
  • தத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும் - சண்முகம் சதாசிவம், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2001.

ஆண்டு 2002

  • நல்நெறி - வேலுப்பிள்ளை நந்தகுமார். பொன்னுக்கோன் தையல்நாயகி அம்மாள் பதிப்பகம் ஜேர்மனி, 3ம் பதிப்பு: ஜனவரி 2007, 2வது பதிப்பு: மார்ச் 2004, 1வது பதிப்பு: ஜுலை 2002.
  • நற்சிந்தனைகள் நாற்புத - சி. அப்புத்துரை. தெல்லிப்பழைக் கலை இலக்கியக்களம், 1வது பதிப்பு: நவம்பர் 2002
  • வாழும் வழி - தங்கம்மா அப்பாக்குட்டி. மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002
  • வெற்றி வேற்கை (உரையுடன்) - அதி வீரராம பாண்டியன் (மூலம்), யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு: 1982

ஆண்டு 2003

  • வாழ்வியல் வசந்தங்கள் - பருத்தியூர் பால வயிரவநாதன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003

ஆண்டு 2004

  • விழி எழு வெற்றிபெறு - ஜோ. சாம்சன். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004

ஆண்டு 2005

  • அரை நிமிட நேரம் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம். 1வது பதிப்பு: சூன் 2005. (யாழ்ப்பாணம்; பாரதி பதிப்பகம்).
  • அறிஞர்கள் சொன்ன அனுபவ மொழிகள் - மு. கதிர்காமநாதன், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • அனுபவமும் அறிமுகமும் - வி. எஸ். சிவகரன். 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2005. (வவுனியா: வாணி கணினி பதிப்பகம்)

ஆண்டு 2006

  • பேசு மனமே பேசு - அல்லையூர் அருள் தெய்வேந்திரம். மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2006

ஆண்டு 2007

  • திருக்குறள் அறிவியல் அகலவுரை - மாத்தளை சோமு. தமிழ்க்குரல் பதிப்பகம், 1வது பதிப்பு மார்ச் 2007

ஆண்டு குறிப்பிடப்படாதவை

உசாத்துணை