மாதவரம் மண்டலம் (சென்னை மாநகராட்சி)
மாதவரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்றாக இருந்தது. புழல் மற்றும் மாதவரம் என இரண்டு உள்வட்டங்களும், 25 வருவாய் கிராமங்களும் கொண்டிருந்தது.[1] இதில் மாதவரம் உள்வட்டத்தின் 9 வருவாய் கிராமங்கள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் உள்வட்டத்தின் மாதவரம் 1, மாதவரம் 2, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், புத்தகரம், செங்குன்றம், கதிர்வேடு மற்றும் சூரப்பட்டு என 9 வருவாய் கிராமங்களை சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.[3]
மேற்கோள்கள்
மாவட்டத் தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
பகுதி | தொண்டை நாடு |
வட்டங்கள் | தண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் · |
மாநகராட்சி | |
இணையதளம் | |
முக்கிய இடங்கள் | திருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· மந்தைவெளி · தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· அயனாவரம் · எழும்பூர் · புரசைவாக்கம் · சிந்தாதிரிப்பேட்டை · மண்ணடி · பர்மா பசார் · துறைமுகம் · சேப்பாக்கம்· அண்ணா நகர்· அமைந்தகரை· அரும்பாக்கம்· மணலி · கோயம்பேடு · கே கே நகர் · |
ஆறுகள் | |
ஏரிகள் | |
வழிபாட்டு இடங்கள் | கபாலீஸ்வரர் கோயில் · திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · மத்திய கைலாசம் · வடபழநி முருகன் கோவில் · அய்யப்பன் கோயில் · அஷ்டலெட்சுமி கோயில் · மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் · சென்னகேசவப் பெருமாள் கோயில் · தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில் · சாந்தோம் சர்ச் · ஆயிரம்விளக்கு மசூதி |
கல்வி நிலையங்கள் | சென்னை பல்கலைக்கழகம் · அண்ணா பல்கலைக்கழகம் · இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை · இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் · அறிவியல் மற்றும் புத்தாய்வுக் கழகம் · தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் · டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் · மதராசு மருத்துவக் கல்லூரி · இசுடான்லி மருத்துவக் கல்லூரி · கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி · தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை · தென்னிந்திய இந்தி பிரச்சார சபை · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · |
சுற்றுலாத் தலங்கள் |