திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநெல்லிக்கா |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நெல்லிவனநாதர், ஆமலகேசுவரர், நெல்லிநாதேசுவரர். |
தாயார்: | மங்களாம்பிகை(மங்களநாயகி) |
தல விருட்சம்: | நெல்லி |
தீர்த்தம்: | பிரம தீர்த்தம், சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், ரோக நிவாரண தீர்த்தம், சந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
திருநெல்லிக்கா நெல்லிவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 117ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில்அமைந்துள்ளது. இத்தலத்தில் துர்வாசரின் கோபத்தை இறைவன் நீக்கியருளினார் என்பது தொன்நம்பிக்கை.
சிறப்பு
உத்தமசோழன் மகளாத் தோன்றி பார்வதிதேவி சிவபெருமானை மணம்புரிந்த தலம்.[1]
வழிபட்டோர்
பிரமன், திருமால், சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர்
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 260
வெளி இணைப்புகள்
- கோவில் பற்றிய விபரமும் பதிகமும் பரணிடப்பட்டது 2012-05-06 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்க
திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 117 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 117 |