வலிவலம் மனத்துணைநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்று மங்கலம், கொன்றை வனம்,திருவலிவலம்[1] |
பெயர்: | திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவலிவலம் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மனத்துணை நாதர், இருதய கமல நாதேசுவரர். |
தாயார்: | அங்கயற்கண்ணி, மழையொண்கண்ணி, வாளையங்கண்ணி |
தல விருட்சம்: | புன்னை |
தீர்த்தம்: | சக்கர தீர்த்தம், காரணர் கங்கை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
வலிவலம் மனத்துணைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 121ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது என்பது தொன்நம்பிக்கை.
வழிபட்டோர்
காரணமாமுனிவர் வழிபட்ட திருத்தலம்
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 251
வெளி இணைப்புகள்
அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
புகைப்படத்தொகுப்பு
இவற்றையும் பார்க்க
வலிவலம் மனத்துணைநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 121 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 121 |