திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருத்தெங்கூர்
பெயர்:திருத்தெங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருத்தங்கூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வெள்ளிமலைநாதர், ரஜதகிரீசுவரர்
தாயார்:பெரியநாயகி, பிரகந் நாயகி
தல விருட்சம்:தென்னை
தீர்த்தம்:சிவகங்கை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை.

வழிபட்டோர்

அகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர்[1]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 269

இவற்றையும் பார்க்க