திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருப்பயற்றூர் திருப்பயற்றுநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பயற்றூர் |
பெயர்: | திருப்பயற்றூர் திருப்பயற்றுநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பயத்தங்குடி |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திருப்பயற்றுநாதர், முக்தபுரீசுவரர் |
தாயார்: | காவியங்கண்ணி, நேத்ராம்பிகை |
தல விருட்சம்: | சிலந்தி மரம் (தட்சிணாமூர்த்தி சந்நிதியில்) |
தீர்த்தம்: | கருணாதீர்த்தம் (பிரம்மதீர்த்தம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் (திருப்பயற்றூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 78ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வணிகனின் சுங்கமில்லாத மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற்றப்பட்டன என்பது தொன்நம்பிக்கை.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் திருப்பயற்றுநாதர்,இறைவி காவியங்கண்ணி.
வழிபட்டோர்
பைரவ மகரிஷி வழிபட்ட திருத்தலம்
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 78 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 78 |