கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற திருவுசாத்தானம் மந்திரபுரீசுவரர் திருக்கோயில் | |
---|---|
படிமம்:Usatthanammanthirapurisvarartemple.jpg | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவுசாத்தானம் |
பெயர்: | திருவுசாத்தானம் மந்திரபுரீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கோவிலூர் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மந்திரபுரீசுவரர் |
தாயார்: | பெரிய நாயகி, பிருகந்நாயகி |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | அனுமன் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கோவிலூர் மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் (திருவுசாத்தானம்) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 107ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இச்சிவாலயத்தின் இறைவன் மந்திரபுரீஸ்வரர், இறைவி பெரிய நாயகி.
வழிபட்டோர்
இந்திரன், விசுவாமித்திரர், ஸ்ரீராமர், இலக்குவன், ஜாம்பவான், சுக்கிரீவன், அனுமன் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[1]
மேற்கோள்கள்
- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 275
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்க
கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 107 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 107 |