ஜெயகுமாரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜெயகுமாரி
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1960-1982

ஜெயகுமாரி (Jayakumari) என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த ஓர் இந்திய நடிகை ஆவார். 1952 இல் பிறந்த இவர் 1960 கள் மற்றும் 1970 களில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் தனது கவர்ச்சியான பாத்திரங்களுக்காக அறியப்படுகிறார். சுமார் 50 மலையாள படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர்.[1] இவர் 1968 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கலெக்டர் மாலதி மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். புட்பால் சாம்பியன் படத்தில் பிரேம் நசீர், நூற்றுக்கு நூறு படத்தில் ஜெய்சங்கர் மண்ணின மகாவில் டாக்டர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் எதிர்மறைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

பகுதி திரைப்படவியல்

இந்த பட்டியல் முழுமையற்றது, நீங்கள் இதை விரிவாக்கலாம்

தமிழ்

மேற்கோள்கள்

  1. "Jayakumari's Movies, Latest News, Video Songs, wallpapers,New Images, Photos,Biography, Upcoming Movies.- NTH Wall". Archived from the original on 15 March 2014. பார்க்கப்பட்ட நாள் 15 March 2014.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜெயகுமாரி&oldid=23476" இருந்து மீள்விக்கப்பட்டது