மாணவன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மாணவன் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சாண்டோ சின்னப்பா தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி ஆர். முத்துராமன் |
வெளியீடு | சூலை 10, 1970 |
நீளம் | 4488 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாணவன் (Maanavan) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஆர். முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் தான் ஒரு இளைஞனாக முதன் முதலில் தோன்றி நடித்தார். நடிகை குட்டி பத்மினியுடன் 'விசில் அடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா' என்ற ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றி நடித்திருந்தார்.[1][2][3]
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- ஆர். முத்துராமன்
- லட்சுமி
- நாகேஷ்
- கமல்ஹாசன்[4]
- குட்டி பத்மினி
- சௌகார் ஜானகி
- எஸ். ஏ. அசோகன்
- மேஜர் சுந்தரராஜன்
- வி. எஸ். ராகவன்
- ஒ. ஏ. கே. தேவர்
- சச்சு
- மாஸ்டர் பிரபாகர்
- மாஸ்டர் கிருஷ்ணகுமார்
- சாண்டோ சின்னப்பா தேவர்
- செந்தாமரை
- தேங்காய் சீனிவாசன்
- ஜெயகுமாரி
- பண்டரிபாய்
- பாண்டு[5]
- காத்தாடி ராமமூர்த்தி
பாடல்கள்
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் வாலி மற்றும் திருச்சி தியாகராஜன் அவர்களால் எழுதப்பட்டது.
பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
"சின்ன சின்ன பாப்பா" | பி. சுசீலா | 03:52 |
"ஒன் அன்ட் டூ முதல்" | எல். ஆர். ஈஸ்வரி | |
"கல்யாண ராமனுக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 03:26 |
"விசிலடிச்சான் குஞ்சுகளா" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:40 |
மேற்கோள்கள்
- ↑ "கமல் இயக்கிய டெலிஃபிலிம்!". குங்குமம். 31 மார்ச்சு 2014 இம் மூலத்தில் இருந்து 2021-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210522065053/http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=6833&id1=67&issue=20140331. பார்த்த நாள்: 22 மே 2021.
- ↑ "சகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல்". தினமலர். 7 நவம்பர் 2019. https://m.dinamalar.com/cinema_detail.php?id=82827. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020.
- ↑ "கமல் திரைப்பயணம்: 6 முதல் 60 வரை". தினமணி. 10 நவம்பர் 2019. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/nov/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-3276235.html. பார்த்த நாள்: 8 செப்டம்பர் 2020.
- ↑ "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகத்து 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/512470-mgr-sivaji-kamal.html. பார்த்த நாள்: 13 சனவரி 2021.
- ↑ "காலம் பறித்துக்கொண்ட கலைஞர்கள்! - அஞ்சலி: பாண்டு, செல்லையா, டி.கே.எஸ்.நடராஜன்". இந்து தமிழ். 7 மே 2021. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/667989-tribute-pandu-cellaiya-tks-natarajan.html. பார்த்த நாள்: 15 மே 2021.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1970 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- சச்சு நடித்த திரைப்படங்கள்