தபால்காரன் தங்கை
Jump to navigation
Jump to search
தபால்காரன் தங்கை | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | பாலு ரவி பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் வாணிஸ்ரீ |
வெளியீடு | மார்ச்சு 13, 1970 |
ஓட்டம் | . |
நீளம் | 5018 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தபால்காரன் தங்கை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- வாணிஸ்ரீ
- முத்துராமன்
- மேஜர் சுந்தரராஜன்
- எம். என். நம்பியார்
- டி. கே. பகவதி
- எம். ஆர். ஆர். வாசு
- காகா ராதகிருஷ்ணன்
- வீராச்சாமி
- வீரப்பன்
- பொன்னாண்டி
- வெங்கட்ராமன்
- சாமிக்கண்ணு
- தனபால்
- கரிக்கோல் ராஜூ
- லூஸ் ஆறுமுகம்
- கைலாசம்
- ஜானகிராமன்
- வெங்கட்
- மணி
- சேகர்
- மாஸ்டர் ராமு
- வாணிசிறீ
- சைல சிறீ
- சுந்தரிபாய்
- சிவகாமி
- ஜெயகுமாரி
- விஜயகலா
- சண்முகசுந்தரி
படக்குழு
- பாடல்கள் - கண்ணதாசன்
- பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி
- ஒலிப்பதிவு - டி. வி. நாதன்
- ஒலிப்பதிவு உதவி - கந்தசாமி, எம். ஆர். பாலசந்தன், வி. ஆர். தங்கவேல்
- ஒளிப்பதிவு உதவி = கோவிந்தராஜன், பாண்டியன்
- மேக்கப் - பாலகிருஷ்ணன், ராஜன், பெரியசாமி, சந்தரமூர்த்தி, மாதவப்பா, ராமசாமி, பத்மநாபன்
- மேக்கப் உதவி - சம்பத், பொன்னுசாமி
- உடைகள் - என். விவேகான்ந்தா
- உடைகள் உதவி - பட்டேல், எஸ். ராமநாதன்
- நடன அமைப்பு - பார்த்தசாரதி, வைக்கம் மூர்த்தி
- கலை இயக்குனர் - பி. நாகராஜன்
- படத்தொகுப்பு - ஆர். தேவராஜன்
- படத்தொகுப்பு உதவி - வி. பி. கிருஷ்ணன், டி. எஸ். மணியம்
- ஒளிப்பதிவு - ஆர். சம்பத்
- இசை - கே. வி. மகாதேவன்
- இசை உதவி - புகழேந்தி
- உதவி இயக்குனர்கள் - கே. பி. ரங்கனாதன், சக்தி வேலய்யா, டி. டி. கல்யாணசுந்தரம்
- வசன உதவி - எஸ். ஆர். தட்சிணாமூர்த்தி
- தயாரிப்பு - பாலு
- கதை, வசனம், இயக்கம் - கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
பாடல்கள்
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. p. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-93410-4.
- ↑ John Britto, S.; Sujit Som, S. J. (2001). The Cauvery, a living museum: 16-17 September 1999, 5-6 March 2001, seminar proceedings. Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya. p. 30. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ "Thapalkaran Thangai". The Indian Express: pp. 5. 13 March 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700313&printsec=frontpage&hl=en.