அம்மன் அருள்
Jump to navigation
Jump to search
அம்மன் அருள் | |
---|---|
இயக்கம் | பட்டு |
தயாரிப்பு | அம்பிகா மூவீஸ் எஸ். ராம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் ஜெய்சங்கர் மஞ்சுளா |
வெளியீடு | ஏப்ரல் 27, 1973 |
நீளம் | 3881 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மன் அருள் (Amman Arul) 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேசு இசையில் கவிஞர் வாலி பாடகளை எழுதினார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Amman Arul (1973)". Screen 4 Screen. Archived from the original on 2 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Amman Arul". Tamil Songs Lyrics. Archived from the original on 19 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.