அருணோதயம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருணோதயம்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்[1][2][3]
நடிப்புசிவாஜி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுமார்ச்சு 5, 1971
நீளம்4614 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருணோதயம் (Arunodhayam) 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[4] வி. இராமசாமி தயாரிப்பில் வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் [5] வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[6]

பாடல்கள்

வ.எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 உலகம் ஆயிரம் சொல்லட்டுமே டி. எம். சௌந்தரராஜன் கண்ணதாசன்
2 எங்கள் வீட்டுத் தங்கத் தேரில் எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
3 எதற்கும் தயார் எல். ஆர். ஈஸ்வரி
4 ஏமன்டி நீங்க எப்புடு ஒச்சாரு மனோரமா
5 முத்து பவளம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "Arunodhayam". spicyonion.com. http://spicyonion.com/movie/arunodhayam/. பார்த்த நாள்: 2014-09-11. 
  2. "Arunodhayam". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-09-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140911222420/http://www.gomolo.com/arunodhayam-movie/9754. பார்த்த நாள்: 2014-09-11. 
  3. "Arunodhayam". nadigarthilagam.com. http://nadigarthilagam.com/filmographyp15.htm. பார்த்த நாள்: 2014-09-11. 
  4. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்" (in ta) இம் மூலத்தில் இருந்து 14 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160814054109/http://www.lakshmansruthi.com/cineprofiles/sivaji-2.asp. 
  5. "எம்ஜிஆர், சிவாஜி இரண்டாம் இடம்; ஆதிபராசக்திதான் முதலிடம்" (in ta). 15 November 2019 இம் மூலத்தில் இருந்து 16 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191116093509/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/525353-mgr-sivaji.html. 
  6. "141-150" இம் மூலத்தில் இருந்து 8 August 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080808164517/http://www.nadigarthilagam.com:80/filmographyp15.htm. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அருணோதயம்_(திரைப்படம்)&oldid=30189" இருந்து மீள்விக்கப்பட்டது