பிரேம் நசீர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பத்ம பூசண்
பிரேம் நசீர்
Prem Nazir
Prem Nazir 2013 stamp of India.jpg
2013 ஆம் ஆன்டு அஞ்சல் வில்லையில் பிரேம் நசீர்
பிறப்புஅப்துல் காதர்
(1926-04-07)7 ஏப்ரல் 1926
சிரயங்கீழு, திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
இறப்பு16 சனவரி 1989(1989-01-16) (அகவை 62)
சென்னை, இந்தியா
கல்லறைதிருவனந்தபுரம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நித்ய அரிதா நாயகன்
படித்த கல்வி நிறுவனங்கள்புனித பெர்ச்மேன்சு கல்லூரி, சங்கனாச்சேரி
எசு.டி.கல்லுரி, ஆலப்புழா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1951–1989
அறியப்படுவதுமலையாளத் திரைப்படத்துறைs
வாழ்க்கைத்
துணை
நபீசா பீவி (1944-1989)
பிள்ளைகள்3, நடிகர் சானவாசு உட்பட
உறவினர்கள்பிரேம் நவாசு (சகோதரர்)
விருதுகள்பத்ம பூசண் (1983)

பிரேம் நசீர் என்பவர் ஓர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி இவர் பிறந்தார்.[1] இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[2] மலையாளத் திரையுலகில் 610 திரைப்படங்களில் நடித்துள்ளார். உலகிலேயே அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமையும் பிரேம் நசிரையே சாரும். இவர் ஒரு ஆண்டில் (1979) மட்டும் 39 படங்கள் நடித்துள்ளார். இவர் 34 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் அப்துல் காதர் ஆகும். இவர் 1952ஆம் ஆண்டு நடித்த "மருமகன்" திரைப்படமே இவரது முதல் படமாகும்.

திரைத்துறை

திரைப்படங்கள்

பிரேம் நசீர் 1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று தன்னுடைய 62 ஆவது வயதில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

  1. "பிரேம் நசீர் 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived (PDF) from the original on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  3. Dileep, Lalita (February 26, 2013). "Actor-politician Prem Nazir dies". India Today (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.

புற இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=பிரேம்_நசீர்&oldid=21974" இருந்து மீள்விக்கப்பட்டது