விவாகித
Jump to navigation
Jump to search
விவாஹித | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் நாயர் |
தயாரிப்பு | எம்.எல். சீனிவாசன் |
கதை | தோப்பில் பாசி |
திரைக்கதை | தோப்பில் பாசி |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | சத்யன் ஷீலா ஜெயபாரதி பிரேம் நசீர் டி. எஸ். முத்தய்யா |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
விநியோகம் | ஜியோ பிக்சர் |
வெளியீடு | 11/09/1970 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
விவாகித, சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படம். 1970 செப்டம்பர் 11-ல் வெளியானது.[1]
நடிப்பு
- சத்யன்
- பிரேம் நசீர்
- டி. எஸ். முத்தய்யா
- பத்மினி
- அடூர் பாசி
- முதுகுளம் ராகவன் பிள்ளை
- ஜெயபாரதி
- ஷீலா
- கவியூர் பொன்னம்மா
- மைதிலி[2]
பாடல்கள்
- சங்கீதம் - ஜி. தேவராஜன்
- பாடல் - வயலார் ராமவர்மா
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | தேவலோக ரதவுமாய் | கே. ஜே. யேசுதாஸ் |
2 | வசந்தத்தின் மகளல்லோ | கே. ஜே. யேசுதாஸ், மாதுரி |
3 | பச்சைமலையில் பவிழமலையில் | பி சுசீலா |
4 | பச்சைமலையில் பவிழமலையில் | பி சுசீலா |
5 | மாயாஜாலகவாதில் துறக்கும் | கே. ஜே. யேசுதாஸ் |
6 | அரையன்னமே இணையரயன்னமே | கே. ஜே. யேசுதாஸ் |
7 | சுமங்கலீ நீயோர்ம்மிக்குமோ | கே. ஜே. யேசுதாஸ் |
8 | வசந்தத்தின் மகளல்லோ | கே. ஜே. யேசுதாஸ், பி ஸுஸீல.[2] |
சான்றுகள்
- ↑ மலையாளசங்கீதம் டேட்டாபேசில் விவாகித
- ↑ 2.0 2.1 மலையாளம் மூவி அன்டு மியூசிக் டேட்டாபேசில் விவாஹித